கிழக்கே நந்தவனம் பாடல் வரிகள் 

Movie Name  Taj Mahal
திரைப்பட பெயர் தாஜ் மஹால்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Ganga Sitharasu, Febi Mani,
Year 1999

பெண் : மச்ச கன்னி மயிலுக்குஞ்சு
ஒத்தக்கண்ணி சொக்க வாயி
பேச்சி மாயி ராக்கி வாரீகளா
அடியாத்தி

குழு : கிழக்கே நந்தவனம்
கிளி அடையும் ஆல மரம்
ஆலமர ஊஞ்சல் கட்டி
ஆட போறோம் வாரியாடி

குழு : {வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி} (2)
பெண் : வாரியாடி

குழு : வடக்கே சொக்கு குளம்
தாமர பூ வச வசன்னு
தாமர பூ பரிக்க
தாவணி பூ

குழு : வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி

குழு : அம்மி அரச்ச ச ச ச
ச ச ச ச அம்மி அரச்ச
அரபட்டு போகாதே
மொளகா பொடிச்சேன் சின் சின் சின்
சின் சின் சின் மொளகா பொடிச்சேன்
இடி பட்டு போகாதே

குழு : வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி

குழு : ஈ காக்கா குருவிக்கும்
இடம் கொடுக்கும் ஆகாசம்
எனக்கும் ஒனக்கும்
இல்லைன்னா சொல்லி புடும்
ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்..ம்ம்ம்…

குழு : வண்ணக் கிளி அழைக்குது
வரிக் குருவி கூப்பிடுது

குழு : வண்ணக் கிளி அழைக்குது
வரிக் குருவி கூப்பிடுது
கூ கூ கூ
வண்ணக் கிளி அழைக்குது
வரிக் குருவி கூப்பிடுது
சின்னஞ்சிறு சிட்டே
சிவ்வுன்னு ஓடி வாடி

குழு : வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி
ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்..ம்ம்ம்…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Taj Mahal, Taj Mahal Songs Lyrics, Taj Mahal Lyrics, Taj Mahal Lyrics in Tamil, Taj Mahal Tamil Lyrics, தாஜ் மஹால், தாஜ் மஹால் பாடல் வரிகள், தாஜ் மஹால் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *