வனமெல்லாம் செண்பகபூ ஆண் பாடல் வரிகள்

Movie Name  Nadodi Pattukkaran
திரைப்பட பெயர் நாடோடி பாட்டுக்காரன்
Music Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer S. P. Balasubrahmanyam
Year 1992

ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை
காற்றினிலே செந்தாழம்பூ

ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை
காற்றினிலே செந்தாழம்பூ
நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம்
சாமி தானே காப்பு
நாமெல்லாம் தெய்வ படைப்பு…

ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை
காற்றினிலே செந்தாழம்பூ

ஆண் : ஆத்தோரம் பூங்கரும்பு
காத்திருக்கும் சிறு எறும்பு
அக்கறையில் ஆயிரம் பூ பூ  பூ
பூத்திருக்கு தாமரப்பூ
பொன்னிறத்து காஞ்சறம்பூ
புத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்பு

ஆண் : எப்போதும் மாராப்பு
எடுப்பான பூந்தோப்பு
என்ன என்ன
எங்கும் தித்திப்பூ…பூ

ஆண் : ஒட்டாத ஊதாப்பூ
உதிராத வீராப்பு வண்ண
வண்ண இன்பம் ரெட்டிப்பூ…பூ
வழி முழுதும் வனப்பு
எனக்கழைப்பு
புது தொகுப்பு வகுப்பு
கணக்கெடுப்பு

ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை
காற்றினிலே செந்தாழம்பூ

ஆண் : கெட்டவர்க்கு மனம் இரும்பு
நல்லவரை நீ விரும்பு
எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு

ஆண் : ஏழைகளின் நல்லுழைப்பு
என்ன இங்கு அவர் பிழைப்பு
வாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு

ஆண் : வீணாக இழுக்கும் வம்பு
வினையாகும் கைகலப்பு
விட்டு விடு சின்ன தம்பி எயிப்பு

ஆண் : கையோடு எடு சிலம்பு
கலந்தாட நிமிர்ந்தெழும்பு
கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு
விறுவிறுப்பு இருக்கு சுறுசுறுப்பு
அருவருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு

ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை
காற்றினிலே செந்தாழம்பூ

ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை
காற்றினிலே செந்தாழம்பூ
நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம்
சாமி தானே காப்பு
நாமெல்லாம் தெய்வ படைப்பு

ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை
காற்றினிலே செந்தாழம்பூ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Nadodi Pattukkaran, Nadodi Pattukkaran Songs Lyrics, Nadodi Pattukkaran Lyrics, Nadodi Pattukkaran Lyrics in Tamil, Nadodi Pattukkaran Tamil Lyrics, நாடோடி பாட்டுக்காரன், நாடோடி பாட்டுக்காரன் பாடல் வரிகள், நாடோடி பாட்டுக்காரன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *