சித்திரத்து தேரே வா பாடல் வரிகள்
Movie Name | Nadodi Pattukkaran |
---|---|
திரைப்பட பெயர் | நாடோடி பாட்டுக்காரன் |
Music | Ilayaraja |
Lyricist | Na. Kamarasan |
Singer | Mano and Swarnalatha |
Year | 1992 |
ஆண் : சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
பெண் : சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
ஆண் : ஆசைக்கு நாள் சொல்லவா
ஆனந்த தேன் கொண்டு வா
பெண் : வானத்து ஓவியமே
மேகத்தில் ஊர்வலமே
இளமை நினைவிலே…….
ஆண் : சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
பெண் : சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
ஆண் : விரலோடு கூந்தல்
விளையாடும்
விலகாத ஊடல்
தினந்தோறும்
பெண் : அலைந்தோடும் ஆசை
கரைத் தேடும்
நிலையாக நெஞ்சம்
இசை பாடும்
ஆண் : இளம் காதல் தீவிலே
ரதிதேவி ஆடுவாள்
இருந்தாலும் நோயிலே
விரகங்கள் பாடுவாள்
பெண் : எனைக் கட்டிப்போட்டு
கொடுத்திடு இனி
நித்தம் முத்தம் எடுத்திடு
இளமை நினைவிலே…
ஆண் : சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
பெண் : சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
ஆண் : ஆசைக்கு நாள் சொல்லவா
ஆனந்த தேன் கொண்டு வா
பெண் : வானத்து ஓவியமே
மேகத்தில் ஊர்வலமே
இளமை நினைவிலே…….
ஆண் : சித்திரத்து தேரே வா
பெண் : சிந்துநதி காற்றே வா
ஆண் : ஹோய் மலரன்பு
போடும் ஒரு நேரம்
வெறும் வம்பு
வார்த்தை தடுமாறும்
பெண் : இடம் பார்த்து
எடுத்து விளையாடு
மதன் போட்டக்
கணக்கு தவறாது
ஆண் : விளையாடும் வெண்ணிலா
ஒரு பாதியானதே
இளஞ்சோடி தேடியே
மறுபாதி போனதே
பெண் : எனைக் கட்டிப்போட்டு
கொடுத்திடு இனி
நித்தம் முத்தம் எடுத்திடு
இளமை நினைவிலே…
ஆண் : சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
பெண் : சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
ஆண் : ஆசைக்கு நாள் சொல்லவா
ஆனந்த தேன் கொண்டு வா
பெண் : வானத்து ஓவியமே
மேகத்தில் ஊர்வலமே
இளமை நினைவிலே…….
ஆண் : சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா
பெண் : சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா