வாங்க வாங்க பாடல் வரிகள்
Movie Name | Nadodi Pattukkaran |
---|---|
திரைப்பட பெயர் | நாடோடி பாட்டுக்காரன் |
Music | Ilayaraja |
Lyricist | Piraisoodan |
Singer | Mano and Malaysia Vasudevan |
Year | 1992 |
ஆண் : வாங்க வாங்க
மாப்பிள்ளையே
வாழ பொறந்த
ஆம்பளையே ஏ
வாட்ட சாட்ட
மாப்பிள்ளையே
வணக்கம் போட்டும்
பாக்கலையே
ஆண் : இப்போ பணக்கார
மாப்பிள்ளையா ஆகிட்டிங்க
கிட்ட நெருங்காத
தூரத்திலே போயிட்டிங்க
ஆண் : புடிச்சாலும் புளியகொம்பா
புடுசுட்டிங்க
நல்ல இடம் பார்த்து
வேலையத்தான் காட்டிட்டிங்க
குழு : வாங்க வாங்க
மாப்பிள்ளையே
வாழ பொறந்த
ஆம்பளையே ஏ
வாட்ட சாட்ட
மாப்பிள்ளையே
வணக்கம் போட்டும்
பாக்கலையே
ஆண் : பச்சை கல்லு மோதிரம்தான்
தம்பி கையில் டால் அடிக்க
ரெட்ட வடம் போட்ட செயின்னு
நெஞ்ச தொட்டு அலங்கரிக்க
ஆண் : தங்க ரதம் யானை பூட்டி
அய்யாவுக்கு சீரு போகும்
தாம்பூலமும் காத்திருக்க
வைரமணி தேரு போகும்
ஆண் : ராஜ அதிகாரம்
அதில் நூறு விவகாரம்
குழு : ராஜ அதிகாரம் தினம்
அதில் நூறு விவகாரம் வரும்
கை அசைச்சா சின்ன பொண்ணு
கால் புடிக்க கன்னி பொண்ணு
அய்யாவின் தரிசனம்
அன்னாடம் கிடைத்திடுமா
குழு : வாங்க வாங்க
மாப்பிள்ளையே
வாழ பொறந்த
ஆம்பளையே ஏ
வாட்ட சாட்ட
மாப்பிள்ளையே
வணக்கம் போட்டும்
பாக்கலையே
குழு : இப்போ பணக்கார
மாப்பிள்ளையா ஆகிட்டிங்க
கிட்ட நெருங்காத
தூரத்திலே போயிட்டிங்க
ஆண் : அஞ்சு விரல்
போல ஒன்னு
சேர்ந்தே இங்கே
வாழ்ந்திருந்தோம்
பஞ்சம் பசி பார்த்திடாம
கொஞ்சி கொஞ்சி
நாம் இருந்தோம்
ஆண் : கோட்டை கட்ட
எண்ணம் கொண்டோம்
சொல்லிக்கொள்ள தான் ஆகுமா
கூட்டை விட்டு ஓடி போக
எண்ணம் கொண்டாயே நாயமா
அடடடட சி சீ
ஆண் : வானம் கரைந்தாலும்
என் பாசம் கரையாது
என்னை மறந்த போதிலும்
உங்கள் அன்பை மறக்க முடியுமா
எதற்கு இந்த வீண் பேச்சு
பேசி பேசி நாள் போச்சு
இல்லாத கதைகள என்னாமா
இணைஞ்சிருப்போம்
குழு : போடு போடு ஆட்டம் இங்கே
யோகம் சேரும் நேரம்ங்க
அன்பு எண்ணும் கனி இருக்க
வம்பு என்னும் காய் எதற்கு
உண்மை உழைப்போடு தொழில்
இருக்க பயம் எதுக்கு
என்றும் நினைக்காத மனம்
இருக்கு கவலை விடு
குழு : போடு போடு ஆட்டம் இங்கே
யோகம் சேரும் நேரம்ங்க
அன்பு எண்ணும் கனி இருக்க
வம்பு என்னும் காய் எதற்கு