போகும் வழியெல்லாம் பாடல் வரிகள்

Movie Name  Ritchagan
திரைப்பட பெயர் ரச்சகன்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer K. S. Chithra
Year 1997

பெண் : { போகும் வழி
எல்லாம் காத்தே என்
நெஞ்சத்தில் கால்
வைத்து நடந்தாய்
கண் இரண்டும்
இமைக்காமல் பார்த்தேன்
என் கண்ணோடு கண்ணீரை
விதைத்தாய் } (2)

பெண் : கை ஏந்தி காதல்
வரம் கேட்டேன் என்
கைகளுக்கு பரிசு இது
தானோ கடிதத்தில்
வைக்கின்றேன் என்
இதயம் இது காதல்
உலகத்தில் புது உதயம்
புது உதயம் புது உதயம்
புது உதயம்

பெண் : போகும் வழி
எல்லாம் காத்தே என்
நெஞ்சத்தில் கால்
வைத்து நடந்தாய்
கண் இரண்டும்
இமைக்காமல் பார்த்தேன்
என் கண்ணோடு கண்ணீரை
விதைத்தாய்

பெண் : கை ஏந்தி காதல்
வரம் கேட்டேன் என்
கைகளுக்கு பரிசு இதுதானோ
உன்னை விட்டுவிட முடியாமல்
இந்த உலகை விடுகின்றேன்
உன்னை விட்டுவிட முடியாமல்
இந்த உலகை விடுகின்றேன்

Tags: Ritchagan, Ritchagan Songs Lyrics, Ritchagan Lyrics, Ritchagan Lyrics in Tamil, Ritchagan Tamil Lyrics, ரச்சகன், ரச்சகன் பாடல் வரிகள், ரச்சகன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *