மெர்குரி பூக்கள் பாடல் வரிகள்

Movie Name  Ritchagan
திரைப்பட பெயர் ரச்சகன்
Music A. R. Rahman
Lyricist Vaali
Singer Anupama and Swarnalatha
Year 1997

பெண் : மெர்குரி பூக்கள்
மாடல் நிலாக்கள் வரும்
போது ஜொலிக்கும் பூமி

பெண் : ரெயின்போ மீன்கள்
ரங்கீலா மான்கள் வலை வீசி
தோற்றார்கள் வாலிபர்கள்

பெண் : மின்னலே மின்னலே
ஏ ஜன்னலே ஜன்னலே விழி
இரண்டும் மின்னலே விளக்கேற்றும்
ஜன்னலே ஒரு கண் பார்வைதான்
பட்டால் இனி எல்லாமே மாறும்

பெண் : வி வான்ட் பவர்
வேண்டும் வேண்டும்
வேண்டும் பவர் வி
வான்ட் பவர் வேண்டும்
வேண்டும் வேண்டும் பவர்

பெண் : மெர்குரி பூக்கள்
மாடல் நிலாக்கள் வரும்
போது ஜொலிக்கும் பூமி

பெண் : ஆட்டோகிராப் நாங்கள்
போட்ட பேப்பர் கூடத்தான்
யூ.எஸ்.எ டாலராய் மாறும்
பில் கிளிண்டன் ஒயிட்
ஹவுஸ் கூட நாங்கள்
சென்றாலே அழகே
வாவெனக் கூறும்

பெண் : நாங்கள் தொட்டா
ரிக்ஷா தான் கிப்சி ஆகுமே
ஹே கைகள் பட்டால் கூவம்
நீர் பெப்சி ஆகுமே

பெண் : சிவந்தால் கேண்டி
டின் போலே சிரித்தால் ப்ளே
வாட்சன் போலே நாங்கள்
செல்லும் பக்கம் தான்
தேசம் திரும்பும் இங்கே
தான் நட்டநடு இரவில்
கூட வெயில் அடிக்கும்

பெண் : வி வான்ட் பவர்
வேண்டும் வேண்டும்
வேண்டும் பவர் வி
வான்ட் பவர் வேண்டும்
வேண்டும் வேண்டும் பவர்

பெண் : மெர்குரி பூக்கள்
மாடல் நிலாக்கள் வரும்
போது ஜொலிக்கும் பூமி

குழு : ……………………….

பெண் : வாஷிங்டன் ஸ்டோன்
வாஷ் மாட்டி தெருவில் வந்தாலே
அடடா டிராபிக் ஜாம் தான் ஈவ் டீசிங்
செய்யும் யாரும் பக்கம் வந்தாலே
வெடிக்கும் நியூகிளியர் பாம் தான்

பெண் : என்னை பாத்து வீசாதே
பேப்பர் அரோ தான் ஹான்
உன்னை போலே ஊர் எங்கும்
பப்ளிக் ஹீரோ தான்

பெண் : உனக்கு டைனா நான்
அல்ல எனக்கு சார்லஸ் நீ
அல்ல லவ் என்று சொன்னாலே
ரொம்ப அல்லர்ஜி அய்யயோ லவ்
பண்ணா வேஸ்ட் ஆகும் நம்ம
எனெர்ஜி

பெண் : வி வான்ட் பவர்
வேண்டும் வேண்டும்
வேண்டும் பவர் வி
வான்ட் பவர் வேண்டும்
வேண்டும் வேண்டும் பவர்

பெண் : மெர்குரி பூக்கள்
மாடல் நிலாக்கள் வரும்
போது ஜொலிக்கும் பூமி

பெண் : ரெயின்போ மீன்கள்
ரங்கீலா மான்கள் வலை வீசி
தோற்றார்கள் வாலிபர்கள்

பெண் : மின்னலே மின்னலே
ஏ ஜன்னலே ஜன்னலே விழி
இரண்டும் மின்னலே விளக்கேற்றும்
ஜன்னலே ஒரு கண் பார்வைதான்
பட்டால் இனி எல்லாமே மாறும்

Tags: Ritchagan, Ritchagan Songs Lyrics, Ritchagan Lyrics, Ritchagan Lyrics in Tamil, Ritchagan Tamil Lyrics, ரச்சகன், ரச்சகன் பாடல் வரிகள், ரச்சகன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *