காயம் என் உன் கண் முன் பாடல் வரிகள்

Movie Iravin Nizhal
படம் இரவின் நிழல்
Music A. R. Rahman    
Lyricist Radhakrishnan Parthiban
Singers         Khatija Rahman, Deepthi Suresh, Soundarya Bala Nandakumar,Veena Murali,
Sowmya Mahadevan
Year 2022
பெண்கள் குழு : காயம்
என் உன் கண் முன்
மாயம்
புதிரும் உதிரும்
ஆஹாஹா ஆஹா
ஆஹா அஹங்காரமென்
 
பெண்கள் குழு : பத்தினி பவித்ர சாபம்
விடாதுன்னயே விரட்டும்
மோகத்தில் நீ சிக்கி ஆடாதே
பாழாச்சு வாழ்வே ஹையோ பேய் பிசாசே
கண்ணு பொய்யி நெஞ்சும் பொய்யி
ஏடாகூடமா கந்தக பூ முளைக்க
கரையானும் நெளிந்திட
ஓ மனம் இங்கே சிதைய சதியா
யா யா யா யா யா யா ஹேய் ஏய்
 
பெண்கள் குழு : சாத்திரமறிந்து சூத்திரமிடு
அவசரப்பட்டு ஆத்திரப்பட்டால்
அவஸ்தை நீ படுவாய்
நீ கிடு கிடுவென உயர
கேவலம் எல்லாம் புரிஞ்சி
ஆசை மோசம் செஞ்ச த்ரோகியே
 
பெண்கள் குழு : மண் மூடி நீ புதைய உன் மேனி
புழுத் தீனியே
 
குழு : ………….
 
பெண்கள் குழு : குத்தமும் கூதமும் குல நாசமாக
கெடுத்திடும் புத்தி இரு வழி கத்தி குத்தியவனை
காவு அது வாங்காதோ
நாவின் ருசிக்கும் தோளின் பசிக்கும்
விற்பனையானவன் விற்பன்னனாகினும்
வீணா போனவனே
 
பெண்கள் குழு : பக்தி மார்க்கத்திலே
உன் மனம் அம்மனம் தனை கொல்லுமே
உன் திரம் மந்திரம் வினை வெல்லுமே
 
பெண்கள் குழு : காயம்
என் உன் கண் முன்
மாயம்
புதிரும் உதிரும்
ஆஹாஹா ஆஹா
ஆஹா அஹங்காரமென்
 
பெண்கள் குழு : {கண்ணெதிரே உன்னை கொன்று
மா மாற்று
உன்னரிசியில் வரியவன் பேர் போற்று
உடல் உறுப்பை பிறர் வாழ தந்திடு
இறப்பே இல்லாமலே இருப்பாய்
நீ இல்லாமலே இருப்பாய் } (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *