கண் எதிரே பாடல் வரிகள்

Movie Iravin Nizhal
படம் இரவின் நிழல்
Music A. R. Rahman
Lyricist Radhakrishnan Parthiban
Singers         Sarthak Kalyani,
Hiral Viradia
Year 2022
ஆண் : கண் எதிரே
எந்தன் உயிரை காண்பேனோ
உன் புன்னகையில்
புனிதம் ஆகி போவேனோ
 
ஆண் : செம்மலர்கள் யாவும்
உன் பாதம் பூக்குமே
அந்த வானம் உனதன்பாகுமே
 
ஆண் : தகுமோ என் ஜீவனே
தகுமோ என் ஜீவனே
 
ஆண் : கண் எதிரே
எந்தன் உயிரை காண்பேனோ
உன் புன்னகையில்
புனிதம் ஆகி போவேனோ
 
பெண் : ஹா….ஆஆ…ஆஆ…ஆஆ…
 
ஆண் : பால் வீதியில் ஆயிரம்
ஒளிந்திடும் நிலவுகள்
தாழ் பணிந்துந்தன்
பால் முகம் பார்த்திட ஏங்குமே
 
ஆண் : பூமி சாமி
மோட்சமே யாயினும்
நீயே என் தாயே
 
ஆண் : கண் எதிரே
எந்தன் உயிரை காண்பேனோ
உன் புன்னகையில்
புனிதம் ஆகி போவேனோ
 
ஆண் : செம்மலர்கள் யாவும்
உன் பாதம் பூக்குமே
அந்த வானம்
உனதன்பாகுமே
 
ஆண் : தகுமோ என் ஜீவனே
தகுமோ என் ஜீவனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *