பொம்ம பொம்ம பாடல் வரிகள்

Movie Koogle Kuttappa
படம் கூகுள் குட்டப்பா
Music Ghibran
Lyricist Arivu
Singers         Arivu, Sivaangi
Year 2022
ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம… பொம்ம
 
ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம ரோபோட் டா
 
ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம ரோபோட் டா
 
பெண் : கர்ரண்டு கம்பி ரோபோ டா
கலகலப்பாக்கும் போகோ டா
பொறந்த வீடு லபோ டா
துரு துரு ஹோ லா லா
 
பெண் : இரண்டு கைகள் ஈகுவேஷன்
மினு மினு கண்கள் ரொடேஷன்
குறும்பு கார ரிலேஷன்
ஓ நோ நோ எமோஷன்
 
பெண் : ஹே எபிசிடி பைஜி டேடி
ஓடி வந்தான் என் கூட
நானோ டெக்கில் ஸ்டைலா லிட்டில்
ஹியூமன் ரோபோ ஓரவாட
 
பெண் : பேட்டரி லைப்
ஆண் : டென் பர்சன்ட்
பெண் : ஷாக் அடிச்சா
ஆண் : ப்ரோ நோ டென்ஷன்
பெண் : டைம் இருந்தா
ஆண் : ஹேவ் சம் பன்
பெண் : கம் டேன்ஸ் வித்
ஆண் : கூகள் குட்டப்பன்
 
பெண் : குட்டப்பா குட்டப்பா… ஹோ ஓ ஓ
கூகள் குட்டப்பா
குட்டப்பா குட்டப்பா… ஹோ ஓ ஓ
கூகள் குட்டப்பா
 
ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம ரோபோட் டா
 
ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம ரோபோட் டா
 
பெண் : பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா பப் ஆப்பா
 
ஆண் : சமத்தா சொன்ன பேச்செல்லாம் கேக்குது
வெயிட் எல்லாம் தூக்குது
சைகிள் ஓட்டுது
குழு : ஓ ரோபோ
ஆண் : கணக்கா ஒரு காப்பிய போட்டு
சோபியா நீட்டுது
குழு : சாப்டுங்கோ
 
ஆண் : 24×7 பெண் : நீ ஆன்லைன்
ஆண் : சோ எனக்கென்ன கவலை
பெண் : ஓகே பைன்
ஆண் : சிலந்திக்கொரு பெண் : ஸ்பைடர் மேன்
ஆண் : இந்த கொழந்தைக்கு பேரு
பெண் : சைபர் மேன்
 
பெண் : பேதம் கிடையாது டா
ரோபோ கண்ணுக்கு
காலம் முடியாது டா
இந்த பூமி பந்துக்கு
 
ஆண் : குட்டப்பா குட்டப்பா… ஹோ ஓ ஓ
கூகள் குட்டப்பா
குட்டப்பா குட்டப்பா… ஹோ ஓ ஓ
கூகள் குட்டப்பா
 
ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
 
பெண் : பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா பப் ஆப்பா
 
ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம ரோபோட் டா
 
பெண் : பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா பப் ஆப்பா
 
ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம ரோபோட் டா
 
ஆண் : பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா பப் ஆப்பா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *