சூரதேங்கா விழியழகி பாடல் வரிகள்

Movie Koogle Kuttappa
படம் கூகுள் குட்டப்பா
Music Ghibran
Lyricist Viveka
Singers         Gold Devaraj
Year 2022
ஆண் : சூரதேங்கா விழியழகி செதற வுட்டாளே
உத்து பாத்து பத்து வயசு கொறச்சுப்புட்டாளே
 
ஆண் : தூக்கம் பசி எல்லாத்தையும் தொரத்தி வுட்டாளே
தொக்கா என்ன சுக்கா பண்ணி கடிச்சிகிட்டாளே
 
ஆண் : துரு புடிச்சு கெடந்த மனம்
துரு துருன்னு அலையுதப்பா
கருங்கல்லு போல் இருந்தவன் தான்
கவிதை எல்லாம் எழுதுறேன்பா
 
ஆண் : அவ போன தெருவெல்லாம்
பூ வாசம் வீச வச்சா
அவளோட நெனப்பாதான்
இரவெல்லாம் பேச வச்சா
 
பெண் : ஹா..ஆஆ…
 
ஆண் : ஆடியோ வீடியோ மங்கி போகும் ஏஜ்ல
ஜோடியா லேடியா நெஞ்சம் ஏங்குது
ஓரமா நிக்குற ஹைதர் கால சைக்கிள
பாவி உன் பார்வ தான் பஞ்சர் ஒட்டுது
 
ஆண் : காங்கேயம் காளை கம்பியூட்டர் மேல
ஓயாம கெடந்தேனே உனக்காக தான்
ஹைபுவா உருமாற மரபு கவித ஒண்ணு மருகுது
ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யய்யோ
 
ஆண் : சூரதேங்கா விழியழகி செதற வுட்டாளே
உத்து பாத்து பத்து வயசு கொறச்சுப்புட்டாளே
 
ஆண் : தூக்கம் பசி எல்லாத்தையும் தொரத்தி வுட்டாளே
தொக்கா என்ன சுக்கா பண்ணி கடிச்சிகிட்டாளே
 
ஆண் : மௌனமா முட்டுறா மார்க்கமா காட்டுறா
பார்வையோ செய்யுதே பஞ்சதந்திரம்
பாலுக்கு ஏங்குற பூனையா மாறுறேன்
பொம்பள போட்டது என்ன மந்திரம்
 
ஆண் : காத்தாடி சுத்தும் என்னோட நெஞ்சம்
ஓயாம அலைபாய உனக்காக தான்
அம்மாடி வயசாயும் அழகு குலையா சிலையா மெரட்டுற
ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யய்யோ
 
ஆண் : சூரதேங்கா விழியழகி செதற வுட்டாளே
உத்து பாத்து பத்து வயசு கொறச்சுப்புட்டாளே
 
ஆண் : தூக்கம் பசி எல்லாத்தையும் தொரத்தி வுட்டாளே
தொக்கா என்ன சுக்கா பண்ணி கடிச்சிகிட்டாளே
 
ஆண் : துரு புடிச்சு கெடந்த மனம்
துரு துருன்னு அலையுதப்பா
கருங்கல்லு போல் இருந்தவன் தான்
கவிதை எல்லாம் எழுதுறேன்பா
 
ஆண் : அவ போன தெருவெல்லாம்
பூ வாசம் வீச வச்சா
அவளோட நெனப்பாதான்
இரவெல்லாம் பேச வச்சா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *