காத்துக்கு மேல காகிதம் போல பாடல் வரிகள்

Movie Payani
படம் பயணி
Music Ankit Tiwari
Lyricist Viveka
Singers         Anirudh Ravichander
Year 2022
ஆண் : காத்துக்கு மேல காகிதம் போல
ஓடுறேன் தன்னால
 
ஆண் : காத்துக்கு மேல காகிதம் போல
ஓடுறேன் தன்னால
தூணிலும் காதல் துரிம்பிலும் காதல்
ஆடுறேன் உன்னால
 
ஆண் : வெறும் மழை வீசும் போது
வரும் வெயில் தானே காதல்
 
ஆண் : {வா உனை எனை மறந்து
உலகமெங்கும் போகலாம்
வா நிலா வரை பறந்து
நிழல் தொலைந்து வாழலாம்} (2)
 
ஆண் : தேனா இனிக்கும் சீனா இருக்கும்
கூட நடந்த ரோட்-ஏ மணக்கும்
தானா மனசு கானா படிக்கும்
மீனா துடிக்கும் கண்ணால
செம காட்டு காட்டுறாலே
வச்சு நல்லா தீட்டுறாளே
 
ஆண் : {எடது புறத்தில் இருக்கும்
இதயம் இடம் மாறுதே
எனக்கே எனக்கா ஒருத்தி
இருக்கானு தோணுதே
நீ தரும் வலி அழகா
மரண பயம் காட்டுதே
உன் விழியே விழி சிரித்தால்
இதயம் மழை ஆடுதே } (2)

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *