விசிலு விசிலு விசிலு விசிலு பாடல் வரிகள்

Movie The Warrior
படம் தி வாரியோர்
Music Devi Sri Prasad
Lyricist Viveka
Singers         Anthony Daasan, Srinisha Jayaseelan
Year 2022
விசில் : ……………………ஆண் : ஹேய் நாக்க நல்லா மடிச்சி வச்சி
வெரலு ரெண்ட சேத்து வச்சி
உள்ள வச்சி ஊது மச்சி

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…

ஆண் : கண்ணுக்குள்ள டார்ச்சு வச்சி
லிப்புக்குள்ள ஸ்கொட்ச்சு வச்சி
பொண்ணு ஒண்ணு வந்துருச்சி

விசில் : ……………………

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…

விசில் : ……………………
ஆண் : நீ விட்டு போன மூச்சிக்காத்து பெர்ஃப்யூம் ஆச்சு
நீ கொட்டி போன கெட்ட வார்த்த போயெம் ஆச்சு
நீ வெட்டி போட்ட குட்டி நகம்
ரெயின்போ ஆச்சு
நீ சொட்டு சொட்டா தேனெடுக்கும்
பொட்டு வச்ச பட்டாம் பூச்சி

ஆண் : {விசிலு விசிலு விசிலு விசிலு…}(5)

விசில் : ……………………

ஆண் : க்யூட்டா நீ பாக்கயில
கைட்டா நான் பறக்குறனே
வெயிட்டா உன் பார்வைக்கொரு
விசிலு

பெண் : லைட்டா நீ மோதையில
டைட்டா நான் போதையில
ஸ்வீட்டா உன் டச்சுக்கொரு
விசிலு

விசில் : ……………………

ஆண் : சூடாக நீ இருக்க
மூடாக நான் இருக்க
என் மூச்சு காத்தே
ஒரு விசிலு

பெண் : உன்னோட ஜிம் பாடி பார்த்தாலே
எம்மாடி தானா பறக்கும் விசிலு

ஆண் : {விசிலு விசிலு விசிலு விசிலு..}(5)

விசில் : ……………………

ஆண் : ஆபீஸ்-இல் லீவு இருக்க
ஆசையில நான் இருக்க
டூ பீஸ்-இல் நீ சிரிச்சா விசிலு

பெண் : என் கனவுக்குள் நீ இருக்கும் நேரம்
நான் கண் முழிக்க
ரூமுக்குள் நீ இருந்தா விசிலு

விசில் : ……………………

ஆண் : அடி மைக்ரோஸ்கோப் வச்சாலும்
மாட்டாத உன் இடைய
நான் கண்டு புடிச்சாலே
விசிலு

பெண் : டக்கராக நீ அணச்சா
குக்கராக நான் மாறி ஊதுவேனே
விசிலு விசிலு

ஆண் : {விசிலு விசிலு விசிலு விசிலு..}(5)

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *