கிங் ஆப் சென்னை கூட வரும் பாடல் வரிகள்

Movie Name  Badri
திரைப்பட பெயர் பத்ரி
Music Ramana Gogula
Lyricist Pazhani Bharathi
Singer Devi Sri Prasad
Year 2001

ஆண் : கிங் ஆப் சென்னை கூட வரும்
படைகளை பாரு
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும்
ரகசியம் கேளு

ஆண் : டேய் ஜீன்சினை கிழித்து அணியும்
டேய் சோள்ஜெர்கள் நாங்கள்
டேய் எதிரிகள் குறுக்கில் வந்தால்
டேய் நொறுக்குவோம்
யே யே யே யே யே யே

ஆண் : கிங் ஆப் சென்னை கூட வரும்
படைகளை பாரு
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும்
ரகசியம் கேளு..யோ…..

ஆண் : விழிகளில் இருக்கும் காந்தங்கள்
பிகர்-களை இழுக்கும்
விரலை அசைத்து சொடக்கு போட்டாலே
இடுப்புகள் துடிக்கும்

ஆண் : கேட் வாக் போகும் மயில் கூட்டம்
எனக்கு பின்னால் நடக்கும்
மாடர்ன் கிளிகள் என்னை கண்டால்
சிறகடிக்கும் சிலிர்க்கும்
டேய்

ஆண் : கிங் ஆப் சென்னை கூட வரும்
படைகளை பாரு
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும்
ரகசியம் கேளு..யோ…

ஆண் : ஆஹா…..ஹா…ஆஆ…
ஆஹா…..ஹா…ஆஆ…

ஆண் : காதினில் கடுக்கன் அணிந்த்திருப்போம்
ஸ்டைல்களை படைப்போம் ஹேய்
வலைகள் விரித்து வைத்து இன்டர்நெட்டில்
பிகர்-களை மடிப்போம்

ஆண் : இதுதான் இதுதான் புது பேஷன்
தினமும் புதுமை பிறக்கும்
வருடம் முழுதும் லவ் சீசன்
இங்கு இருக்கும் இனிக்கும்
டேய்

ஆண் : கிங் ஆப் சென்னை கூட வரும்
படைகளை பாரு
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும்
ரகசியம் கேளு..

ஆண் : டேய் ஜீன்சினை கிழித்து அணியும்
டேய் சோள்ஜெர்கள் நாங்கள்
டேய் எதிரிகள் குறுக்கில் வந்தால்
டேய் நொறுக்குவோம்
யே யே யே யே யே யே

ஆண் : கிங் ஆப் சென்னை கூட வரும்
படைகளை பாரு
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும்
ரகசியம் கேளு..யோ…

Tags: Badri, Badri Songs Lyrics, Badri Lyrics, Badri Lyrics in Tamil, Badri Tamil Lyrics, பத்ரி, பத்ரி பாடல் வரிகள், பத்ரி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *