காதல் சொல்வது பாடல் வரிகள்

Movie Name  Badri
திரைப்பட பெயர் பத்ரி
Music Ramana Gogula
Lyricist Pazhani Bharathi
Singer Srinivas and Sunitha Upadrastha
Year 2001

பெண் : லால லல லா லல
குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்…
பெண் : லலலலா….
குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்…

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
குழு : லலலலா….

ஆண் : கவிதை என்பது புத்தகம் அல்ல
பெண்கள் தான், சகியே
குழு : ஓஹோ ஓ…..
ஆண் : பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல
நீ மட்டும் சகியே
குழு : லலலலா….

பெண் : அடடடடா…
இன்னும் என் நெஞ்சம் புரியலையா
காதல் மடையா

ஆண் : இது என்னடி
இதயம் வெளியேறி அலைகின்றதே
காதல் இதுவா

பெண் : எப்படி சொல்வேன்
புரியும் படி
ஆளை விடுடா
ஆண் : மன்னிச்சுக்கடி…
காதல் செய்வேன்
கட்டளை படி
குழு : ஹே ஹே ஹே

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா

குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்…
ம்ம்…ம்ம்ம்…ம்ம்…

குழு : {ம்ம்…ம்ம்ம்…ம்ம்…
ம்ம்…ம்ம்ம்…ம்ம்…} (2)

பெண் : படபடக்கும்
எனது விழிபார்த்து நடந்திக்கணும்
சொல்வது சரியா

ஆண் : தவறு செய்தால்
முத்தம் தந்து என்னை திருத்திக்கணும்
தண்டனை சரியா

பெண் : எப்பொழுதெல்லாம்
தவறு செய்வாய் சொல்லிவிடுடா
ஆண் : சொல்லுகிறேன்
இப்பொதொரு முத்தம் குடுடி
குழு : ஹே ஹே ஹே

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
குழு : லலலலலா…..

குழு : ………………………………………………

Tags: Badri, Badri Songs Lyrics, Badri Lyrics, Badri Lyrics in Tamil, Badri Tamil Lyrics, பத்ரி, பத்ரி பாடல் வரிகள், பத்ரி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *