கெடுத்துட்டியே பாடல் வரிகள்
Movie | Maha | ||
---|---|---|---|
படம் | மகா | ||
Music | Ghibran | ||
Lyricist | Viveka | ||
Singers | Benny Dayal | ||
Year | 2022 |
ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே
ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே
ஆண் : கன்னத்தில் வெட்கத்த நட்டுத்தான் வெக்கிறியே
சும்மா உன் பின்னால சுத்த விட்டா சுத்த விட்டா
மூடாத ஹிப்பால மூடத்தான் ஏத்துறியே
தீராத பெய்னால கத்த விட்ட கத்த விட்ட
ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே
கேக் அடுக்கி வெச்ச பேக்கரியே
லாக்கிறியே மகா லாக்கிறியே
கிரேன்ன வெச்சு ஹார்ட்ட தூக்குறியே
ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே
கேக் அடுக்கி வெச்ச பேக்கரியே
லாக்கிறியே மகா லாக்கிறியே
கிரேன்ன வெச்சு ஹார்ட்ட தூக்குறியே
ஆண் : உன் தேகம் என்னும் ரோட்டு மேல
என் கைகள் ஓடும் பைக்க போல
பெர்ரி கர்டு எதுவும் போடா வேணாம்
ஆசைக்கு ஹேண்ட் ப்ரேக் எங்குமில்லை
ஆண் : நீ என்ன பெண்தானா
நாவல் ப்ரூட் கண் தானா
உன்னை நான் உண்ணாமல் போவேனா
ஆண் : என் மேட்னி காட்சியும் நீ
என் ராத்திரி போர்வையும் நீ
என் கூட்டலும் டோட்டாலும் நீ
கொடி ஏத்தி காட்ட வா நீ
ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே
கேக் அடுக்கி வெச்ச பேக்கரியே
லாக்கிறியே மகா லாக்கிறியே
கிரேன்ன வெச்சு ஹார்ட்ட தூக்குறியே
ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே