மாஸ்டர் ஓ மை மாஸ்டர் பாடல் வரிகள்

Movie My Dear Bootham
படம் மை டியர் பூதம்
Music D. Imman
Lyricist Yuga Bharathi
Singers         Benny Dayal
Year 2022
ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்
நீங்க இங்கிலிய புங்கிலியா
ஜிங்கிலியா தான்
 
ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்
நீங்க டக்கரிலும் டக்கருனு
சொல்லுவேனே நான்
 
ஆண் : உலகம் உருண்டய எடுத்து
உள்ளங்கையில உருட்டு
வங்க கடலையும் மடிச்சு
பாக்கெட் சைஸ் ல சுருட்டு
 
ஆண் : நீ நெனச்சதெல்லாம்
பலிக்கும் வரை ஓடு ஓடு
உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை
ஆடி பாடு
 
ஆண் : புட்- உ புட்-உ புட்-உ புட்-உ
புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ
செட்-உ செட்-உ செட்-உ செட்-உ
செட்-உ ரைட் யுவர் மூவ்ஸ்-உ
 
ஆண் : இங்கிலியா..(4)
 
ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்
நீங்க இங்கிலிய புங்கிலியா
ஜிங்கிலியா தான்
 
ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்
நீங்க டக்கரிலும் டக்கருனு
சொல்லுவேனே நான்
 
ஆண் : எதுவும் செலவு இல்லை
எதுவும் வரவு இல்லை
உனக்கு புடிச்சபடி என்ஜாய் பண்ணு
 
ஆண் : புதுசு பழசு இல்லை
சிரிசு பெருசு இல்லை
மனச உன் போக்கில் ஃபாலோ பண்ணு
 
ஆண் : ஏய் எட்டு வச்சி நடந்து வந்தா
உன்னை நம்பி எழுந்து நின்னா
விண்ணையை தொட்டுதெலாம் நாச கெத்தா
 
ஆண் : எட்டுத்திக்கும் மிரள வையி
சக்ஸஸ் ஸ்டோரி எழுதி வையி
கூகுள்-உம் ஒண்ணா சுத்தும் இன்டர்நெட்-ஆ
 
ஆண் : மேல ஒசரனும் மேல
நாளை உலகத்த ஆள
 
ஆண் : புட்- உ புட்-உ புட்-உ புட்-உ
புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ
செட்-உ செட்-உ செட்-உ செட்-உ
செட்-உ ரைட் யுவர் மூவ்ஸ்-உ
 
ஆண் : இங்கிலியா..(4)
 
ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்
நீங்க இங்கிலிய புங்கிலியா
ஜிங்கிலியா தான்
 
ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்
நீங்க டக்கரிலும் டக்கருனு
சொல்லுவேனே நான்
 
ஆண் : உலகம் உருண்டய எடுத்து
உள்ளங்கையில உருட்டு
வங்க கடலையும் மடிச்சு
பாக்கெட் சைஸ் ல சுருட்டு
 
ஆண் : நீ நெனச்சதெல்லாம்
பலிக்கும் வரை ஓடு ஓடு
உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை
ஆடி பாடு
 
ஆண் : புட்- உ புட்-உ புட்-உ புட்-உ
புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ
 
ஆண் : இங்கிலியா..(4)

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *