அபாக்கா டர்ரு பாடல் வரிகள்

Movie My Dear Bootham
படம் மை டியர் பூதம்
Music D. Imman
Lyricist Yuga Bharathi
Singers         Adithya Suresh,
Sahana
Year 2022
குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
 
ஆண் : சிங்கம் நா சிங்கிளா பாய போறேன்
சீண்டினாலே தங்கமாட்ட
பெண் : சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி
ஊதினாலே தூங்கமாட்ட
 
ஆண் : இப்ப ஸோரி நீயும் கேட்டாலே
விட மாட்டேன் மாட்டேன்
பெண் : சண்ட போட்ட உன்ன வாடானு
அடி போட்டேன் போட்டேன்
 
ஆண் : யாரு யாரு
பெண் : மோத யாரு
ஆண் : மோதினா தாருமாறு
 
குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
 
ஆண் : சிங்கம் நா சிங்கிளா பாய போறேன்
சீண்டினாலே தங்கமாட்ட
பெண் : சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி
ஊதினாலே தூங்கமாட்ட
 
ஆண் : இப்ப ஸோரி நீயும் கேட்டாலே
விட மாட்டேன் மாட்டேன்
பெண் : சண்ட போட்ட உன்ன வாடானு
அடி போட்டேன் போட்டேன்
 
ஆண் : யாரு யாரு
பெண் : மோத யாரு
ஆண் : மோதினா தாருமாறு
 
குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
 
அனைவரும் : தம்பி போல கொஞ்சினாலும்
தப்பு தான்னு கெஞ்சினாலும்
ரொம்ப நாளு கோவக்காரன்
கும்ம போறேன்
 
அனைவரும் : லொள்ளுவாய பொத்தினாலும்
விட்டுடுன்னு கத்தினாலும்
வீங்க வீங்க ஒன்ன நானும்
மொத்த போறேன்
 
ஆண் : ஓவர் நைட்டில் ஒபாமாவுக்கே
ஹீரோ நானடா
பெண் : மாறி மாறி சீனு ஓட்டுவேன்
ஓரம் போங்கடா
 
அனைவரும் : காலம் வந்ததே
நேரம் வந்ததே
கவலையும் பறந்ததே
பறந்ததே ஃபாஸ்டா
 
அனைவரும் : பூமியே என்ன
கேட்டு சுத்துதே
நொடியுமே இனிக்குதே இனிக்குதே
 
குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு
 
ஆண் : சிங்கம் நா சிங்கிளா பாய போறேன்
சீண்டினாலே தங்கமாட்ட
பெண் : சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி
ஊதினாலே தூங்கமாட்ட
 
அனைவரும் : இப்ப ஸோரி நீயும் கேட்டாலே
விட மாட்டேன் மாட்டேன்
சண்ட போட்ட உன்ன வாடானு
அடி போட்டேன் போட்டேன்
 
ஆண் : யாரு யாரு
பெண் : மோத யாரு
ஆண் : மோதினா தாருமாறு
 
குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு..

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *