எனக்கு மட்டும் ஏன் பாடல் வரிகள்
Movie | My Dear Bootham | ||
---|---|---|---|
படம் | மை டியர் பூதம் | ||
Music | D. Imman | ||
Lyricist | Yuga Bharathi | ||
Singers | Nakash Aziz | ||
Year | 2022 |
ஆண் : எனக்கு மட்டும்
ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படி எல்லாம்
எனக்கு மட்டும்
ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படி எல்லாம்
ஆண் : வாழ்க்க என்ன தான் வச்சு செய்யுதே
என்ன நான் பண்ணுவேனோ
ஓ மை காடே
மாசம் முப்பது நாளும் சிக்கலு
எங்க நான் ஒடுவேனோ
ஷோ மை ரோடே
ஆண் : நான் ஒன்னு ரெண்டு கூட்டி
சொல்லுரதுக்குள்ளே
கணக்கே கடுப்பாச்சே
ஏன் என்ன திட்டுறாங்க
தப்பு சொல்லுறாங்க
எனக்கே வெருப்பசே..
ஆண் : போதும் போதும் பாவமே நானே
தேம்பியே தனியா அழுதேனே
ஆண் : எனக்கு மட்டும்
ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படி எல்லாம்
எனக்கு மட்டும்
ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படி எல்லாம்
ஆண் : எனக்கு மட்டும்
ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படி எல்லாம்
எனக்கு மட்டும்
ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படி எல்லாம்
ஆண் : வாழ்க்க என்ன தான் வச்சு செய்யுதே
என்ன நான் பண்ணுவேனோ
ஓ மை காடே
மாசம் முப்பது நாளும் சிக்கலு
எங்க நான் ஒடுவேனோ
ஷோ மை ரோடே
ஆண் : கண்ணா கட்டுதே
காதடைக்குதே
சொல்லு சொல்லு எந்த சாமி வந்து
என்ன காப்பாத்தும்
கல்லு கட்டுதே
காலம் நிக்குதே
ஐயோ ஐயோ நெஞ்சுக்குள்ள
நிதம் நிதம் போராட்டம்
ஆண் : ரெக்க விருச்சு சுத்தி பறக்க
எனக்கும் ஆச ஆச இருக்கே
வின்ன மறைச்சு என்ன தடுக்க
கழுத்தில் போடுறாங்க சுருக்கே
ஆண் : நக்கல் செய்யும் ஆள பாத்தா
காண்டு ஏறுதே
குத்தம் சொல்லும் ஊரு வாய
பேக்க தோணுதே
ஆண் : நா ஒத்தையா நிக்குறேன்
சத்தமா கத்துறேன்
ஓ மை காடே
ஆண் : எனக்கு மட்டும்
ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படி எல்லாம்
எனக்கு மட்டும்
ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படி எல்லாம்
ஆண் : எனக்கு மட்டும்
ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படி எல்லாம்
எனக்கு மட்டும்
ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படி எல்லாம்
ஆண் : வாழ்க்க என்ன தான் வச்சு செய்யுதே
என்ன நான் பண்ணுவேனோ
ஓ மை காடே
மாசம் முப்பது நாளும் சிக்கலு
எங்க நான் ஒடுவேனோ
ஷோ மை ரோடே
ஆண் : நான் ஒன்னு ரெண்டு கூட்டி
சொல்லுரதுக்குள்ளே
கணக்கே கடுப்பாச்சே
ஆண் : ஏன் என்ன திட்டுறாங்க
தப்பு சொல்லுறாங்க
எனக்கே வெருப்பாச்சே
ஆண் : போதும் போதும் பாவம் நானே
தேம்பியே தனியா அழுதேனே
ஆண் : எனக்கு மட்டும்
ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படி எல்லாம்
எனக்கு மட்டும்
ஏன் ஏன் ஏன் ஏன்
ஏன் ஏன் இப்படி எல்லாம்