மாமன் மகளே மாறாப்பு மயிலே பாடல் வரிகள்

Movie Kuttram Kuttrame
படம் குற்றம் குற்றமே
Music Ajeesh
Lyricist Yuga Bharathi
Singers         Benny Dayal
Year 2022
ஆண் : மாமன் மகளே
மாறாப்பு மயிலே
மாமன் மகளே
மாறாப்பு மயிலே
 
ஆண் : காத்துல உன் வாசம்
கருங்கல்லுல உன் வாசம்
அம்மாடி என் பேச்சு
உன்கூட கத பேசும்
 
ஆண் : நாக்குல உன் வாசம்
நடு நெஞ்சுல உன் வாசம்
பொல்லாத உன் மூச்சில்
மல்லாந்தே உயிர் கூசும்
 
ஆண் : ஐயோ உன் கொலுசு மணி
ஆள பொலி போடுதடி
கண்ணே மனசுக்குள்ள
பட்டாசு வெடிக்குதடி
 
ஆண் : கண்டாங்கி பொடவையுமே
கை வெரல கேக்குதடி
நீ முன்னால நின்னா
மண்வாசம் தூக்குதடி
 
குழு : {மாமன் மகளே மாறாப்பு மயிலே
பொழுது விடியுமட்டும்
போர்வைக்குள்ளே கூவு கூவு குயிலே} (2)
 
ஆண் : கண்ணாடி வளவி காட்டுற காட்டுல
தன்னால ஒடஞ்சேனே
தெரிஞ்சுக்க வந்தாலும்
நெதம் நெதம் தொலஞ்சேனே
 
ஆண் : பனங்கள்ள குடிச்சது போல்
ஒடம்புல ஒரு மெதப்பு
வெளியவும் சொல்லாம மனசுல
பல நெனப்பு
 
ஆண் : வெயிலோட மழ சேர
உயிர் தானா தழும்புதடி
குயில் கூவ எளங்காத்தும்
தெச மாறி திரும்புதடி
 
ஆண் : மடிமேல சரிஞ்சாலே
மயில் தோக வருடுதடி
உன நாளும் தொண சேர்ந்தா
அது வரமே தருமே சொகமே
 
ஆண் : {மாமன் மகளே மாறாப்பு மயிலே
பொழுது விடியுமட்டும்
போர்வைக்குள்ளே கூவு கூவு குயிலே} (4)

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *