உசுரு எனக்குத் தான் பாடல் வரிகள்

Movie Selfie
படம் செல்பி
Music G. V. Prakash Kumar
Lyricist Arivu
Singers         Arivu
Year 2022

ஆண் : உசுரு எனக்குத் தான்

கொசுறு கணக்குத்தான்
முடிவு எடுத்துட்டான்
ஊர்க்காரன் ஊர்க்காரன்
 
ஆண் : பட்டமும் படிக்கத்தான்
பெத்தவன் அனுப்பிட்டான்
மத்தவன் பேர் வைக்குறான்
ஊர்க்காரன் ஊர்க்காரன்
 
ஆண் : கஷ்டப்பட்டு மேல மேல
வந்தா வேலை கிடைக்கும்
இஷ்டத்துக்கு கண்ட கண்ட
நாயும் ஏறி நெரிக்கும்
 
ஆண் : பட்டிகாட்டனுக்கு
பட்டணத்து காத்தடிக்கும்
தூக்க மாத்திக்கிட்டா
காட்டம் கட்டி சீட்டெடுக்கும்
 
ஆண் : பட்டிக்காத்தான் ஊர்நாட்டான்
பங்கு கெட்டான்
பட்டிக்காத்தான் ஊர்நாட்டான்
சண்ட போட்டான்
 
ஆண் : {காரன் காரன் ஊர்க்காரன்
உன்னத்தான் ஊருக்காயா நக்கிப்புட்டு போறான்
வாரான் வாரான் ஊர்க்காரன்
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறான்} (2)
 
ஆண் : பணம் வாங்கணும் பேசு பேசுபேசு
கல்வி உம் காசு காசு காசு
புதுசா வரான் தூக்கு தூக்கு தூக்கு
 
ஆண் : நீட் ஆனாலும் போடுவோம் ஜி நாங்க சீட்-யு
நல்லா படிங்க தம்பி
உனக்கு இருக்குது ஒரு நல்ல எதிர்காலம்
நல்லா இரு தம்பி
இந்த நாட்டுக்கு நீங்க தான் வருங்காலம்
 
ஆண் : காரன் காரன் ஊர்க்காரன்
உன்னத்தான் ஊருக்காயா நக்கிப்புட்டு போறான்
வாரான் வாரான் ஊர்க்காரன்
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறான்
 
ஆண் : காரன் காரன் ஊர்க்காரன்
உன்னத்தான் ஊருக்காயா நக்கிப்புட்டு போறான்
வாரான் வாரான் ஊர்க்காரன்
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறான்
 
ஆண் : {பட்டி காட்டுல கேங் கேங் கேங்-யு
சிட்டி கோட்டையில் நான் தான் ஸ்ட்ராங்க்-யு
எஜமான் இனி நான் தான் தவறு-உ
பிசாகதுடா பசி கடவுள்-உ டா} (2)
 
ஆண் : அப்பன் படிக்க வச்சான்
வந்து படிச்சோம்
சொத அடகு வச்சு
செந்து தொழச்சோம்
 
ஆண் : கெட்ட பயகிட்டலாம்
பாடம் படிச்சோம்
பட்டம் கொடுக்கும் முன்னா
இருக்கை-யு புடிச்சோம்
 
ஆண் : {காரன் காரன் ஊர்க்காரன்
உன்னத்தான் ஊருக்காயா நக்கிப்புட்டு போறான்
வாரான் வாரான் ஊர்க்காரன்
என்னதான் எவன் இங்கு தடுப்பான் பாக்குறான்} (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *