ஏன் மோனம் மோனம் பாடல் வரிகள்

Movie Selfie
படம் செல்பி
Music G. V. Prakash Kumar
Lyricist Jayashree Mathi Maran
Singers         Kapil Kapilan
Year 2022

ஆண் : ஏன் மோனம் மோனம்

பேசி தீர்ந்தே போகும்
வேகும் பார்வை எங்கும்
நீளும் உந்தன் பிம்பம்
 
ஆண் : பிரளா என் பாதம்
உந்தன் பின்னே நின்றாடும்
பிறையோடு வான் எங்கும்
போகும் மேகம் போல
சேறில் நீராகி வேரில் உயிராகி
மீனாய் குழைந்தோடினோம்
நாமாகினோம் உயிரே
 
ஆண் : வெண் பனி தீயே என்னுள் விழுந்தாயே
நீளும் இரவெல்லாம் நீயே நிறைந்தாயே
பொம்மை கண்ணாடி என்னை பந்தாடி
உடைக்கும் உன் இருகண்களில்
நான் மூழ்கி போகவா
வாழும் உன் காலம் வலிகள் வர கூடும்
துணையாக என்னோடு வா
உதிர்வோமே வா உயிரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *