அரக்கியே உன் அழகிலே பாடல் வரிகள்

Movie Anbarivu
படம் அன்பறிவு
Music Hiphop Tamizha
Lyricist Vivek
Singers         Yuvan Shankar Raja
Year 2022
ஆண் : ஹே கதற கதற கதற விட்டுட்டியே
ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா
கதற கதற கதற விட்டுட்டியே அடியே
செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா
 
ஆண் : ஒரு வாட்டி பாத்ததுக்கே
ஒரு வாரம் தூங்கலியே
ஒரசாம பத்தி எரியும்
பகல் மேல பால் தெளிச்சி
உருவான ஓவியமே
ஊரெல்லாம் உன்ன தெரியும்
 
ஆண் : அரக்கியே உன் அழகிலே
அடங்குனேன் தானா னா னா னா
கிறுக்கியே உன் காதலால்
எறங்குறேன் பாப்பாளி பழமே
சும்மா பட்டாசா வெடிக்கிறியே
வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே
 
ஆண் : ஐயோ தெறிக்கிறியே
தெறிக்கிறியே தெறிக்கிறியே
சும்மா சிரிக்கிறியே
சிரிக்கிறியே சிரிக்கிறியே
நெஞ்ச நொறுக்கிறியே
 
ஆண் : நான் உன்ன பாத்த நாளு வரைக்கும்
பொண்ண பத்தி பேச நேரம் இல்லடி
நான் உன்ன பாத்து சாஞ்ச பிறகு
உன்ன விட்டா ஏதும் பேச்சு இல்லடி
 
ஆண் : பதறுதே பதறுதே
பார்வை ஒண்ணு பார்த்தா போதும் பதறுதே
செதறுதே செதறுதே
உன் கல்க்க ஸ்மாஷ் அழகால பீசு பீஸா செதறுதே
 
ஆண் : கதற கதற கதற கதற
செதற விட்டுட்டியே
ஹேய் செதற செதற செதற
கதற விட்டுட்டியே
 
ஆண் : அரக்கியே உன் அழகிலே
கிறுக்கியே உன் காதலால்
 
ஆண் : கதற கதற கதற விட்டுட்டியே
ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா
கதற கதற கதற விட்டுட்டியே அடியே
செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா
 
ஆண் : பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே
பாப்பாளி பழமே பட்டாசா வெடிக்கிறியே
வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே
 
ஆண் : அய்யோ தெறிக்கிறியே
தெறிக்கிறியே தெறிக்கிறியே
சும்மா சிரிக்கிறியே
சிரிக்கிறியே சிரிக்கிறியே
நெஞ்ச நொறுக்கிறியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *