கனவுகள் பறிப்போம் பாடல் வரிகள்

Movie Anbarivu
படம் அன்பறிவு
Music Hiphop Tamizha
Lyricist Yaazhi Dragon
Singers         J Benny Dayal, Bamba Bakya, Sridhar Sena, Sam Vishal,  Manasi, Srinisha Jayaseelan, Shilvi Sharon
Year 2022
ஆண் : கெட் அப் காலையில கண்ணா முழிக்கணும்
பட்டி ரெடி
எழுந்திரி ஸ்நூஸ் ல போன போடாம நீ
ஒவ்வொரு நாளும் ஒரு கிப்ட் தான்
எது புடிக்குமோ அத மட்டும் பண்ணு மச்சான்
சும்மா ஜெயிக்கணும் ஜாலியா கால வெச்சா
எல்லாம் சாத்தியம் தான் தினம் நீ ஒழைச்சா
 
ஆண் : பகுத்தறிவு அது மிக மிக நன்று
அன்றெல்லாம் அங்கே விடு
இனி ஒன்லி இன்று
இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்
நாளைக்கு நாளைக்கு பார்
ட்ராபிங் பார்ஸ் பேன்சி கார்ஸ்
ட்ரிப்பிங் ச்வேக்ஸ் சூப்பர் ப்ளெக்ஸ்
ரொம்ப கேசுவல் இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்
நாளைக்கு நாளைக்கு பார்
 
ஆண் & குழு : ஹா என்ன பாட ரெடியா
கதவுகள் திறப்போம்
கனவுகள் பறிப்போம்
ஒரு முறை தான் வாழ்க்கை வாழ்ந்து பாப்போம்
கடல் மழை கடப்போம்
தடை அதை உடைப்போம்
ஒரு முறை தான் வாழ்க்கை உயர பறப்போம்
 
ஆண் : சூப்பர் ஹீரோனா எங்க அப்பா மட்டும் தான்
தள்ளிநில்லு மார்வல் டிசி எல்லாம்
என்ன சுத்தி என் கேங் 24/7
என்னைக்குமே தனிமைய உணரல நான்
வேணா எதுவும் வேணா
போலாம் வா போலாம்
வாழ்க்கைய ஜாலியா வாழ்ந்து பார்க்கலாம்
ஒரு முறை தான் வாழ்க்கைநமக்கு தோழா
இதுவரையும் அதுவரைக்கும் சேந்து போலாம்
 
ஆண் : கெட் அப் காலையில கண்ணா முழிக்கணும்
பட்டி ரெடி
எழுந்திரி ஸ்நூஸ் ல போன போடாம நீ
ஒவ்வொரு நாளும் ஒரு கிப்ட் தான்
எது புடிக்குமோ அத மட்டும் பண்ணு மச்சான்
 
குழு : கதவுகள் திறப்போம் கனவுகள் பறிப்போம்
ஒரு முறை தான் வாழ்க்கை வாழ்ந்து பாப்போம்
கடல் மழை கடப்போம் தடை அதை உடைப்போம்
ஒரு முறை தான் வாழ்க்கை உயர பறப்போம்
 
ஆண் : ஞாயிறே என்னை விட்டு போகாதே
வாழுவேன் உன்னை காணும் வரையில் நானே
கடந்தது கடக்கட்டும் கடந்திடும் வரை
நடந்திடு நண்பா நடந்திடு
அருகினில் இருப்பதாய் அருகைனால் அரவணைத்து போ
அன்பால் உலகை வென்றிடு
 
ஆண் : கெட் அப் காலையில கண்ணா முழிக்கணும்
பட்டி ரெடி
எழுந்திரி ஸ்நூஸ் ல போன போடாம நீ
ஒவ்வொரு நாளும் ஒரு கிப்ட் தான்
எல்லாம் கூட சேர்ந்து பாட ரெடியா
 
குழு : கதவுகள் திறப்போம் கனவுகள் பறிப்போம்
ஒரு முறை தான் வாழ்க்கை வாழ்ந்து பாப்போம்
கடல் மழை கடப்போம் தடை அதை உடைப்போம்
ஒரு முறை தான் வாழ்க்கை உயர பறப்போம்
 
ஆண் : சின்ன வயசுல எங்கப்பா தான் சூப்பர் ஸ்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *