கலங்காதே மயங்காதே பாடல் வரிகள்

Movie Anbarivu
படம் அன்பறிவு
Music Hiphop Tamizha
Lyricist Hip Hop Tamizha
Singers         Bamba Bakya
Year 2022
ஆண் : கலங்காதே மயங்காதே
உண்மை இல்லா நன்மை ஒன்று
உரைத்தேனே உனக்காக
நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பு
 
ஆண் : சில பிரிவுகள் பல முடிவுகள்
உறவுக்குள்ளே கதவுகள்
சில கடிதங்கள் பல கவிதைகள்
தீயில் விழுந்த சிறகுகள்
ஒரு குழந்தையாய் நீ என் கண்ணுக்குள் கண்ணா
ஒரு கோளையாய் உன்னாலே நின்றேன் நான்
 
ஆண் : கலங்காதே மயங்காதே
உண்மை இல்லா நன்மை ஒன்று
உரைத்தேனே உனக்காக
நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பு
 
ஆண் : ஆரீரோ ஆறு லட்சம் வண்ணக்கிளி
ஆலமரம் விழுத்தில கூட கட்டி
மழை அடிச்சாலும் புயல் அடிச்சாலும்
எல்லாம் சேர்ந்தே ஒண்ணா வாழும்
 
ஆண் : அது போல நானும் என் கூட நீயும்
ஒண்ணா சேர்ந்தே வாழ வேணும்
ஒண்ணா சேர்ந்தே வாழ வேணும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *