கண்ணிரண்டும் நீயே பாடல் வரிகள்

Movie Anbarivu
படம் அன்பறிவு
Music Hiphop Tamizha
Lyricist Thamarai
Singers         Saindhavi
Year 2022
பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே
குழு : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே
 
பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே
 
பெண் : கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே
 
பெண் : இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும்
மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன்
எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச
என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன்
 
பெண் : உன்னால ஊருங்க இப்போ
எல்லெண்ணமே மாறுதே பார்
சொல்லாம வானமும் பெய்யுதே
வெள்ளெலாமா கூடுது பார்
 
பெண் : பார் பாடாத தாலட்ட நான் பாட வேணும்
தூங்காத தூக்கத்த நீ தூங்கணும்
ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும்
நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும்
 
குழு : கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே
 
பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே என் அமுதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *