ஐ யம் எ பைட்டர் பாடல் வரிகள்

Movie Oh My Dog
படம் ஓ மை டாக்
Music Nivas K Prasanna
Lyricist M. K. Balaji
Singers         Yuvan Shankar Raja,
Nivas K Prasanna,
M. K. Balaji
Year 2022
ஆண் : மேக் த வே ஃபார் த ஃபைட்டர்
ரைசிங் லைக் ஏ ஸோல்ஜர்
எவ்ரி டே க்றோ ஸ்ட்ரோங்கர்
 
ஆண் : மேக் வே ஃபார் த வின்னர்
வாக்கிங் வித் ஏ ஸ்மோல்டர்
த்ரூ தி நைட் தட்ஸ் கோல்டர்
 
ஆண் : அடிக்கடி நீ இறக்க நேரும்
மீண்டும் மீண்டும் பிறப்பிறந்திட
சில நினைவை மறக்க வேண்டும்
நாளை நோக்கி நட நடந்திட
 
ஆண் : எல்லை அதை தாண்ட வேண்டும்
வேறு எல்லை வரை வரைந்திட
எதிரிகளும் நடுங்க வேண்டும்
நீயும் கண்ணில் தெறி தெறிந்திட
 
ஆண் : வா மோதிப்பாரு மோதிப்பாரு
ஆம் ஏ ஃபைட்டர்
மொறைக்குற ஆள பாரு
ஆம் ஏ ஃபைட்டர்
 
ஆண் : வேட்டையாட வேட்டையாட ‘
வந்த ஃபைட்டர்
விழுந்தாலும் மேல எழும் அந்த ஃபைட்டர்
வெடிக்கிற தீப்பொறி
அந்த ஃபைட்டர்
வின்னிங் இன் த கேம்
ஆம் ஏ ஃபைட்டர் ஆம் ஏ ஃபைட்டர்
 
ஆண் மற்றும் குழு : ஹே ஹே
டு வான்னா ப்ளே வித் ஃபயர்
ஹே ஹே
தேட்ஸ் கோன்னா டேக் யு ஹையர்
ஹே ஹே
றெடி‌ டு‌ ரீ ரீவையர்
ஹே ஹே
பிகம் வாட் யு டிசர்
 
ஆண் மற்றும் குழு : ஓ… ஓ…
டு வான்னா ப்ளே வித் ஃபயர்
ஓ… ஓ…
தேட்ஸ் கோன்னா டேக் யு ஹையர்
ஓ… ஓ…
றெடி‌ டு‌ ரீ ரீவையர்
ஓ… ஓ…
பிகம் வாட் யு டிசர்
 
ஆண் : யூ பீ தி ஃபைட்டர்
யூ பீ தி பெஸ்ட்
யூ பீ தி லெஜெண்ட்
தம்பிங் ஆன் யுவர் செஸ்ட்
 
ஆண் : ட்ரீம் பிலீவ்
டிரை அண்ட் ஹோப்
த ஃபோர் கெல்ப் யு
மோர் மோர் தன் த டோப்
 
ஆண் : லேன் ஏ லிட்டில் பாஸ்ட்
ஸ்கின் ஏ லிட்டில் டீப்
திங்க் ஏ லிட்டில் ஸ்மாட்
யு ஆர் ரெடி டு ஃபைட்
 
ஆண் : நைட் அன்ட் டே
யு ஆர் ரெடி டு ஸ்வெட்
இட்ஸ் த ரைட் ஆஃப் யுவர் லைஃப்
ஸோ கோள்ட் இட் டைட் னவ்
 
ஆண் : பப்பர ரப்ப பபப
பப்பர ரப்ப பபப
ரப்ப பபப
 
ஆண் : வாழ விடு வானை தொடு
வீரம் அது வீழ மறு
தீயில் படு தீட்டி எடு
நேரம் கொடு நேரும் விடு
 
ஆண் : உனெக்கென விதி கொண்டு வா
உலகினை அதில் கொண்டு வாஹே
 
ஆண் : மலை நொறுக்க பலம் கொண்டு வா
சிறகடிக்க வானம் கொண்டு வா ஹே
 
ஆண் : தினம் தினம் பல கல்லை சேர்த்து
நீயும் கட்டு வேர்வை அணை
மூச்சென்பது முயற்சியானால்
உனக்கு இல்லை ஈடு இணை
 
ஆண் : வா மோதிப்பாரு மோதிப்பாரு
ஆம் ஏ ஃபைட்டர்
மொறைக்குற ஆள பாரு
ஆம் ஏ ஃபைட்டர்
 
ஆண் : வேட்டையாட வேட்டையாட
வந்த ஃபைட்டர்
விழுந்தாலும் மேல எழும்
அந்த ஃபைட்டர்
வெடிக்கிற தீப்பொறி அந்த ஃபைட்டர்
வின்னிங் இன் த கேம்
ஆம் ஏ ஃபைட்டர் ஆம் ஏ ஃபைட்டர்
 
ஆண் மற்றும் குழு : ஹே ஹே
யு ஆர் தி ஸ்கை வித் ஸ்டார்ஸ்
ஹே ஹே
வித் ஆல் தி மைட்டி ஸ்கார்ஸ்
ஹே ஹே
ஷைன் லைக் தி மைட்டி ஸண்
ஹே ஹே
யு ஆர் த ஒள்ளி ஒண்
 
ஆண் : மேக் த வே ஃபார் த ஃபைட்டர்
ரைசிங் லைக் ஏ ஸோல்ஜர்
எவ்ரி டே க்றோ ஸ்ட்ரோங்கர்
 
ஆண் : வலி என்பது வலிமை என்று
இன்று நேற்று நாளை நினை
தழும்புகள் தான் வீரன் ஆக்கும்
அங்கும் இங்கும் எங்கும் உனை
 
ஆண் : யூ பீ தி ஃபைட்டர்
யூ பீ தி பெஸ்ட்
யூ பீ தி லெஜெண்ட்
தம்பிங் ஆன் யுவர் செஸ்ட்
 
ஆண் : யூ பீ தி ஃபைட்டர்
யூ பீ தி பெஸ்ட்
யூ பீ தி லெஜெண்ட்
தம்பிங் ஆன் யுவர் செஸ்ட்
 
ஆண் : வா மோதிப்பாரு மோதிப்பாரு
ஆம் ஏ ஃபைட்டர்
மொறைக்குற ஆள பாரு
ஆம் ஏ ஃபைட்டர்
 
ஆண் : வேட்டையாட வேட்டையாட
வந்த ஃபைட்டர்
விழுந்தாலும் மேல எழும்
அந்த ஃபைட்டர்
வெடிக்கிற தீப்பொறி அந்த ஃபைட்டர்
வின்னிங் இன் த கேம்
ஆம் ஏ ஃபைட்டர் ஆம் ஏ ஃபைட்டர்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *