இட்ஸ் மை ஹிண்டா பாடல் வரிகள்

Movie Oh My Dog
படம் ஓ மை டாக்
Music Nivas K Prasanna
Lyricist Super Subu
Singers         Ajeesh Sivakumar
Year 2022
ஆண் : .……………………………….
 
ஆண் : ஹேய் ரூல் எல்லாம் இல்லாத வீடு
பள்ளி எல்லாம் இல்லாத ஊரு
ஒரு நாள் கெடச்சா – இட்ஸ் மை கிண்டா டே
என் டோய்ஸ் எல்லாம் என்னோட ஆடும்
பேட்ஸ் எல்லாம் என்னோட பாடும்
நெனச்சு பாத்தா – தட்ஸ் மை கைண்டா டே
 
ஆண் : ஹேய் வம்பு வளப்பேன்
சண்ட புடிப்பேன்
விட்டு குடுப்பேன்
தேட்ஸ் கவ் ஐ பிளே
 
ஆண் : கொஞ்சம் படிப்பேன்
கொஞ்சம் நடிப்பேன்
கொஞ்சம் ஒடைப்பேன்
தேட்ஸ் கவ் ஐ ஸ்லே இட்
 
ஆண் : ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப்…(3)
 
குழு : கொம்ப தான் மாட்டிவிட்டு
வால தான் ஆட்டிவிட்டு
என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா
ஃபிரண்ட் எல்லாம் கூட்டிகிட்டு
கெத்து தா காட்டிகிட்டு
என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா
 
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ இட்ஸ் மை கைண்டா டே
 
ஆண் : இங்க் எல்லாம் தெளிச்சிட்டு
ஓணானெல்லாம் புடிச்சிட்டு
சேட்ட பண்ணும் நேரம் இது
 
ஆண் : வாலெல்லாம் சுருட்டிட்டு
லந்து எல்லாம் அடக்கிட்டு
போக சொன்னா என்ன நாங்க செய்றது
 
குழு : ஸோ மெனி ட்ரீம்ஸ்
டூ மெனி கோப்ஸ்
ஸோ மெனி வேல்ட்ஸ்
டூ மெனி கோப்ஸ்
 
ஆண் : ஸ்கூல் எல்லாம் என்னோட கேங்-உ
கிளாஸ் எல்லாம் பட்டாசு பேங்-உ
கொழுத்தி போட்டா – தட்ஸ் மை கைண்டா டே
 
ஆண் : ஹேய் சுறு சுறுப்பு
பர பரப்பு
செம்ம சிரிப்பு
தேட்ஸ் கவ் வி றூல் இட்
ஆண் : கொஞ்சம் படிப்பேன்
கொஞ்சம் நடிப்பேன்
கொஞ்சம் ஒடைப்பேன்
தேட்ஸ் கவ் ஐ ஸ்லே இட்
 
ஆண் : ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப்
குழு : கொம்ப தான் மாட்டிவிட்டு
வால தான் ஆட்டிவிட்டு
ஆண் : ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப்
குழு : என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா
ஃபிரண்ட் எல்லாம் கூட்டிகிட்டு
கெத்து தா காட்டிகிட்டு
என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா
 
ஆண் : ………………………………..
 
குழு : கொம்ப தான் மாட்டிவிட்டு
வால தான் ஆட்டிவிட்டு
என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா
குழு : ஃபிரண்ட் எல்லாம் கூட்டிகிட்டு
கெத்து தா காட்டிகிட்டு
என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *