தூஃபான் தூஃபான் கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே பாடல் வரிகள்

Movie KGF Chapter 2
படம் KGF சேப்டர் 2
Music Ravi Basrur
Lyricist Madhurakavi
Singers         Deepak Blue, Yogisekar, Mohan Krishna and
Santhosh Venky
Year 2022
வசனம் : ……………….
 
ஆண் : சமந்தர் மெயின் லெஹர் உதி ஹை
ஸித்தி ஸித்தி ஹை தூஃபான்
வசனம் : ……………….
 
ஆண் : சட்டனே பி காம்ப் ரஹி ஹைன்
ஸித்தி ஸித்தி ஹை தூஃபான்
 
வசனம் : ……………….
 
ஆண் : ஜிட்தி ஹை…ஜிட்தி ஹை தூஃபான்
 
வசனம் : ……………….
 
ஆண் : தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா
 
வசனம் : ……………….
 
ஆண் : தூஃபான் தூஃபான்
கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே
தூஃபான் தூஃபான்
கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே
 
ஆண் : தூஃபான் தூஃபான்
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
தூஃபான் தூஃபான்
தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே
 
ஆண் : சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற
தீப்பிழம்பிவன் கண்ணிலே
விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற
வீர வாளிவன் கைகளே
 
ஆண் : ஓ ராக்கி ஓ ராக்கி
ஓ ராக்கி ராக்கி ராக்கி
ஓ ராக்கி ஓ ராக்கி
ஓ ராக்கி ராக்கி ராக்கி
 
ஆண் : ஏய் சர்ருன்னு புழுதி பரபரக்கும்
சிங்க சீறல் இவன் மூச்சிலே
சர்ருன்னு திமிறி முட்டும் தெறி
ஜெல்லிக்கட்டிவன் பாயச்சலே
 
ஆண் : ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி
 
பெண் : கண்கள் சிந்தும் கண்ணீரிலே
கடல் தாகம் தீர்த்திடுதே
கரை மீறிடும் காட்டு தீயை
வான் மேகம் அணைத்திடுதே
 
ஆண் : உதிரம் பருகி உறுமும் கூட்டந்தான்
இவனின் வெறி தீயில் ஏ பொசுங்கி போறாரே
 
ஆண் : ஜனன மரண கணக்கெடுத்து பார்த்தாலும்
இந்த மண்ணோட கதைக்கு மன்னனே
வைர கத்தியின் வகையறா இவனே
 
ஆண் : தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா
 
ஆண் : தூஃபான் தூஃபான்
கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே
தூஃபான் தூஃபான்
கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே
 
ஆண் : தூஃபான் தூஃபான்
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
தூஃபான் தூஃபான்
தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *