கருப்பண சாமி பாடல் வரிகள் 

Movie Name  Mark Antony
திரைப்பட பெயர் மார்க் ஆண்டனி
Music G.V. Prakash Kumar
Lyricist Madhurakavi
Singer Ananthu
Year 2023

ஆண் : வரனும் வரனுமே
சங்கிலி கருப்பரே
அருள தரனுமே
சங்கிலி கருப்பரே

ஆண் : கோட்ட கருப்பனே
சாட்ட தெரிக்கவா
வேட்ட கருப்பனே
இடி முழங்கிட வா

ஆண் : ஈச கருப்பனே
ஈட்டி சொழட்டி வா
ரோஷ நெருப்பனே
பொறி தெரித்திட வா

ஆண் : வெள்ள குதிரை
லாடம் தெறிக்க
சண்டியப்பா சீறி வா

ஆண் : அண்டம் அதிர
பிண்டம் சிதற
தூண்டி அப்பா மீறி வா

ஆண் : தண்டை சலங்கை
முத்து தெறிக்க
சங்கிலியப்பா ஆடி வா

ஆண் : வஞ்ச விலங்க அது முறிக்க
முப்பிலி அப்பா ஓடி வா

ஆண் : யுத்த மேளம் முழங்க முழங்க
ரத்த நாளம் சுருங்க சுருங்க
கத்தி கண்கள் சிவக்க சிவக்க
கட்ட மீச துடிக்க துடிக்க

ஆண் : காத்தும் ஊதும் அதட்டி மிரட்ட
நெடிய மரங்கள் தலையை விறிக்க
ராஜ பனயனே புருவம் புடைக்கவா
வீர புலியனே நரம்பு வெடைக்காவா

ஆண் : களம் இறங்கிடு
வடம் நடத்திடு
புஜம் புடைத்திடு
குருதி குடித்திடு

ஆண் : விரல் அனைத்திலும்
வெடிய கொழுத்திடு
விழி இரண்டிலும்
பொறியை கிளப்பிடு

ஆண் : களம் இறங்கி சதிராடி
மிரட்டும் வீரனே
கரம் சிவக்க சதைகீறி
எரியும் சூரனே

ஆண் : சினம் கொதிக்க
சாக்காட்டை அலசும் வீரனே
ரணம் தணிக்க
கொடியோரை நசுக்கும் மாறனே

ஆண் : பெண்ணை தொடும் பிண்டத்தை
கண்ட துண்டம் ஆக்கிடு
விண்ணை முட்டி செங்காற்றாய்
சுழன்டு சுழன்டி அடித்திடு

ஆண் : கோட்ட கருப்பனே
சாட்ட தெரிக்கவா
வேட்ட கருப்பனே
இடி முழங்கிட வா

ஆண் : ஈச கருப்பனே ஈட்டி
சொழட்டி வா
ரோஷ நெருப்பனே
பொறி தெரித்திட வா

ஆண் : யுத்த மேளம் முழங்க முழங்க
ரத்த நாளம் சுருங்க சுருங்க
கத்தி கண்கள் சிவக்க சிவக்க
கட்ட மீச துடிக்க துடிக்க

ஆண் : காத்தும் ஊதும் அதட்டி மிரட்ட
நெடிய மரங்கள் தலையை விறிக்க
ராஜ பனயனே புருவம் புடைக்கவா
வீர புலியனே நரம்பு வெடைக்காவா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Mark Antony, Mark Antony Songs Lyrics, Mark Antony Lyrics, Mark Antony Lyrics in Tamil, Mark Antony Tamil Lyrics, மார்க் ஆண்டனி, மார்க் ஆண்டனி பாடல் வரிகள், மார்க் ஆண்டனி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *