ஐ லவ் யூ டி பாடல் வரிகள் 

Movie Name  Mark Antony
திரைப்பட பெயர் மார்க் ஆண்டனி
Music G.V. Prakash Kumar
Lyricist Rokesh
Singer Adhik Ravichandran and Roshini JKV
Year 2023

வசனம் : ………………

ஆண் : காரி துப்ப போறேன்
மம்மி கிட்ட சொல்லாத
கழுவி ஊத்த போறேன்
டேடி கிட்ட சொல்லாத

ஆண் : வருத்து தள்ள போறேன்
பெஸ்டி கிட்ட சொல்லாத
வாரி கொட்ட போறேன்
கங்காருவா துள்ளதா

ஆண் : லவ் லவ் னு நான் நெனச்சேன்
அதிகதிகம் பாசம் வெச்சேன்
தள தளனு முழங்க வச்சா
அல்வா தான் மச்சான்

ஆண் : ஏய் கட கடன்னு
கதய முடிச்சா
வேற ஒரு கைய புட்ச்சா
மள மளன்னு அழுவ வெச்சா
பொல பொலன்னு ஒழுவ வெச்சா
உட்ட உட்ட என்ன உட்ட
பன்னீரு ரோஜா

ஆண் : ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
யூ யூ யூ யூ யூ டி

ஆண் : க்யூட் ஆ தான் இருந்த
அத பாத்து கவுந்த
என்னோட ஹார்ட
நீ பொளந்த

ஆண் : நூலாட்டும் அருந்த
பாதியில பறந்த
ட்ரூ ஆனா லவ்வ
ஏண்டி மறந்த

ஆண் : பொளப்ப கெடுத்த பஜாரி
த்தே தத்தே த்தே
உன்ன கடைக்கணும்டி ஸ்டார்பேர்ரி
த்தே தத்தே த்தே

ஆண் : காதல் கோட்டை மண்ணாச்சு
குடிச்சி வயிறு புண்ணாச்சு
மயங்கிப்புட்டேன் தயங்கிபுட்டேன்
கலங்கவுட்ட கறவுட்ட தர்மபத்தினி

ஆண் : ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
யூ யூ யூ யூ யூ டி

பெண் : என்ன என்ன இதெல்லாம்
ஆண் : சும்மா

பெண் : மூட கெடுத்த மூதேவி
உதைக்கணுன்டா ஊடேறி
ஓசி காஜி ஒப்பாரி
இனிமே தாண்டா கச்சேரி
குடிச்சிப்புட்ட உளறிபுட்ட
திட்டுப்புட்ட அழுதுபுட்ட
பன்னிகுட்டியே

பெண் : ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட்ஹேட் ஹேட்
ஹேட் ஹேட் ஹேட்

வசனம் : ………………

ஆண் : காரி துப்ப போறேன்
மம்மி கிட்ட சொல்லாத
கழுவி ஊத்த போறேன்
டேடி கிட்ட சொல்லாத

ஆண் : வருத்து தள்ள போறேன்
பெஸ்டி கிட்ட சொல்லாத
வாரி கொட்ட போறேன்
கங்காருவா துள்ளதா

ஆண் : லவ் லவ் னு நான் நெனச்சேன்
அதிகதிகம் பாசம் வெச்சேன்
தள தளனு முழங்க வச்சா
அல்வா தான் மச்சான்

ஆண் : ஏய் கட கடன்னு
கதய முடிச்சா
வேற ஒரு கைய புட்ச்சா
மள மளன்னு அழுவ வெச்சா
பொல பொலன்னு ஒழுவ வெச்சா
உட்ட உட்ட என்ன உட்ட
பன்னீரு ரோஜா

ஆண் : ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
யூ யூ யூ யூ யூ டி

ஆண் : க்யூட் ஆ தான் இருந்த
அத பாத்து கவுந்த
என்னோட ஹார்ட
நீ பொளந்த

ஆண் : நூலாட்டும் அருந்த
பாதியில பறந்த
ட்ரூ ஆனா லவ்வ
ஏண்டி மறந்த

ஆண் : பொளப்ப கெடுத்த பஜாரி
த்தே தத்தே த்தே
உன்ன கடைக்கணும்டி ஸ்டார்பேர்ரி
த்தே தத்தே த்தே

ஆண் : காதல் கோட்டை மண்ணாச்சு
குடிச்சி வயிறு புண்ணாச்சு
மயங்கிப்புட்டேன் தயங்கிபுட்டேன்
கலங்கவுட்ட கறவுட்ட தர்மபத்தினி

ஆண் : ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
யூ யூ யூ யூ யூ டி

பெண் : என்ன என்ன இதெல்லாம்
ஆண் : சும்மா

பெண் : மூட கெடுத்த மூதேவி
உதைக்கணுன்டா ஊடேறி
ஓசி காஜி ஒப்பாரி
இனிமே தாண்டா கச்சேரி
குடிச்சிப்புட்ட உளறிபுட்ட
திட்டுப்புட்ட அழுதுபுட்ட
பன்னிகுட்டியே

பெண் : ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட்ஹேட் ஹேட்
ஹேட் ஹேட் ஹேட்
யூ யூ யூ யூ யூ டா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Mark Antony, Mark Antony Songs Lyrics, Mark Antony Lyrics, Mark Antony Lyrics in Tamil, Mark Antony Tamil Lyrics, மார்க் ஆண்டனி, மார்க் ஆண்டனி பாடல் வரிகள், மார்க் ஆண்டனி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *