கருவினில் எனை சுமந்து பாடல் வரிகள்

Movie KGF Chapter 2
படம் KGF சேப்டர் 2
Music Ravi Basrur
Lyricist Madhurakavi
Singers         Ananya Bhat
Year 2022
பெண் : கருவினில் எனை சுமந்து
தெருவினில் நீ நடந்தால்
தேரினில் ஊர்வலமே அம்மா
 
பெண் : பூச்சாண்டி வரும் போது
முந்தானை திரை போர்த்தி
மன பயம் தீர்த்தாயே அம்மா
 
பெண் : காணாத கடவுளுக்கு என்
கைகள் வணங்காது உனக்கே
என் உயிரே ஆரத்தி
 
ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
 
பெண் : வெள்ளம் வந்த ஊரினிலே
சிறை பட்ட ஊமைகளோ
காணும் கனவு கண்ணை கேலி
செய்யுமாம்
 
பெண் : ரத்த கண்ணீர் சிந்தி மனம்
தினம் தினம் கலங்குதம்மா
கண்ணீர்ரை உன் கைகள்
துடைத்து போகுமா
 
பெண் : உயிருள்ள கடவுள்ளை உன்னிருவில்
பார்கிறேன்
நீதான் நம்பிக்கை என்றுமே
 
ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
 
ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *