அகிலம் நீ முகிலும் நீ பாடல் வரிகள்

Movie KGF Chapter 2
படம் KGF சேப்டர் 2
Music Ravi Basrur
Lyricist Madhurakavi
Singers         Ananya Bhat
Year 2022
 
பெண் : அகிலம் நீ முகிலும் நீ
சிகரம் நீ
அழுதிடும் அகதிகள் சிரிப்பு நீ
 
பெண் : நிஜமும் நீ நிழலும் நீ
ஒளியும் நீ
துளிர் விடும் உரிமைகள் புரட்சி நீ
 
பெண் : வறுமை நிலத்தில் வளரும் விதையே
விளையும் விருட்சம் உனக்குள் இனியே
தடுக்கும் அசுர அலைகள் நூறே
தடுப்பை உடைக்கும் நாயகன் எதிரே
பாரிலே நாளைய சரிதம் நீ
பாரிலே நாளைய சரிதம் நீ
 
பெண் : ஆயிரம் படைகளும் முரசுதான்
முழங்கியே வரட்டுமே
ஒருவனை வெல்லடா உனக்கு நீ
ஆயுதம் உலகிலே
 
ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
குழு : தானே நானே நோ
ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
குழு : தானே நானே நோ
 
ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
குழு : தானே நானே நோ
 
ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
குழு : தானே நானே நோ
 
குழு : ஹா …ஆஆ …ஆஅ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *