தீரா சூர சுல்தானா பாடல் வரிகள்

Movie KGF Chapter 2
படம் KGF சேப்டர் 2
Music Ravi Basrur
Lyricist Madhurakavi
Singers         Deepak Blue,
Govind Prasad,
Yogisekar,
Mohan Krishna,
Santhosh Venky,
Sachin Basrur,
Ravi Basrur,
Puneeth Rudranag,
Manish Dinakar, Vaish
Year 2022
அனைவரும் : ரண ரண ரண ரண தீரா
இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா
ரண ரண ரண ரண தீரா
நர நரம்பு தெறிதெறிக்கும் தீரா
அனைவரும் : ரண ரண ரண ரண தீரா
கொடி நாட்டும் கம்பீர சூரா
ரண ரண ரண ரண தீரா
திசை எட்டும் முட்டும் படை தீரா
அனைவரும் : கருஞ்சாம்பல் கக்கி ரண கண்கள் வீசும்
சின வெப்ப வேங்கையே
கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும்
நர யுத்த ஆழியே
அனைவரும் : தரணி எரியுது தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா
அனைவரும் : தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா.. (3)
அனைவரும் : படபடக்கும் ரண போர்க்களனே
நடல சுடல வனத்தானே
சடசடக்கும் ஜக பிரளயனே
கடிய கொடிய சினத்தானே
அனைவரும் : யுத்த களத்தில் ஏறி கத்தி பொறி வீசி
ரத்த களரியிலே நித்தம் இளைப்பாறி
மொத்த வஞ்சகரை கொத்தி கொடலுருவி
சத்தம் போக்கும் ஒரு சுத்தமானுடனே
அனைவரும் : கவ்வி விடும் கட்டு வீரியனே
கடாரனை கொண்டான் நீயே
ஜகம் அதிர வெல்லும் ரௌத்திரனே
குறி வெச்சி குதறிவிடுவாயே
அனைவரும் : தரணி எரியுது தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா
அனைவரும் : ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஜெய்
அனைவரும் : ரண ரண ரண ரண தீரா
இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா
ரண ரண ரண ரண தீரா
நர நரம்பு தெறிதெறிக்கும் தீரா
அனைவரும் : ரண ரண ரண ரண தீரா
கொடி நாட்டும் கம்பீர சூரா
ரண ரண ரண ரண தீரா
திசை எட்டும் முட்டும் படை தீரா
அனைவரும் : கருஞ்சாம்பல் கக்கி ரண கண்கள் வீசும்
சின வெப்ப வேங்கையே
கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும்
நர யுத்த ஆழியே
அனைவரும் : தரணி எரியுது தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா
அனைவரும் : தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா.. (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *