நான் மாந்தோப்பில் பாடல் வரிகள் 

Movie Name  Enga Veettu Pillai
திரைப்பட பெயர் எங்க வீட்டுப் பிள்ளை
Music M.S. Viswanathan
Lyricist Vaali
Singer T.M. Soundararajan and L.R. Eswari
Year 1965

பெண் : { நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான் } (2)

ஆண் : { நான் தண்ணீர்
பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று
சொன்னாள் } (2)

ஆண் : { நான் தன்னந்தனியாய்
நின்றிருந்தேன் அவள் மோகம்
என்று சொன்னாள் } (2) ஹோய்

ஆண் : நான் தண்ணீர்
பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று
சொன்னாள்

ஆண் : நான் தன்னந்தனியாய்
நின்றிருந்தேன் அவள் மோகம்
என்று சொன்னாள்

பெண் : { ஒன்று கேட்டால்
என்ன கொடுத்தால் என்ன
குறைஞ்சா போய் விடும்
என்றான் } (2)

ஆண் : { கொஞ்சம்
பார்த்தால் என்ன
பொறுத்தால் என்ன
மறந்தா போய்விடும்
என்றாள் } (2)

பெண் : நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்

பெண் : அவன் தாலி
கட்டும் முன்னாலே
தொட்டாலே போதும்
என்றே துடி துடிச்சான்

ஆண் : …………………….

பெண் : அவன் தாலி
கட்டும் முன்னாலே
தொட்டாலே போதும்
என்றே துடி துடிச்சான்

ஆண் : { அவள் வேலி
கட்டும் முன்னாலே
வெள்ளாமை ஏது
என்றே கதை படிச்சா } (2)

பெண் : { அவன் காதலுக்கு
பின்னாலே கல்யாணம்
வருமா என்றே கையடிச்சான் } (2)

ஆண் : அவள் ஆகட்டும்
என்றே ஆசையில் நின்றே
அத்தானின் காதைக் கடிச்சா

பெண் : ………………………..

பெண் : நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்

ஆண் : அவன் பூவிருக்கும்
தேனெடுக்க பின்னாலே
வந்து வண்டாய் சிறகடிச்சான்

பெண் : …………………….

ஆண் : அவன் பூவிருக்கும்
தேனெடுக்க பின்னாலே
வந்து வண்டாய் சிறகடிச்சான்

பெண் : { அவள் தேனெடுக்க
வட்டமிடும் மச்சானை
பிடிக்க கண்ணாலே வலை
விரிச்சா } (2)

ஆண் : { அவன் ஜோடி
குயில் பாடுவதை
சொல்லாமல் சொல்லி
மெதுவா அணைச்சுக்கிட்டான் } (2)

பெண் : அவள் ஆடியிலே
பெண்ணாகி அஞ்சாறு
மாசத்துல அழகா
தெரிஞ்சுக்கிட்டா

ஆண் & பெண் : …………………..

பெண் : நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்

Tags: Enga Veettu Pillai, Enga Veettu Pillai Songs Lyrics, Enga Veettu Pillai Lyrics, Enga Veettu Pillai Lyrics in Tamil, Enga Veettu Pillai Tamil Lyrics, எங்க வீட்டுப் பிள்ளை, எங்க வீட்டுப் பிள்ளை பாடல் வரிகள், எங்க வீட்டுப் பிள்ளை வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *