என் குட்டி பட்டாசே பாடல் வரிகள்

Movie Randoms
படம் பாடல் பதிவுகள்
Music Randoms
Lyrics
Singers         Santhosh Dhayanidhi,
Rakshita Suresh
Year 2020

அடியே அடியே 

என் குட்டி பட்டாசே

தனியே தனியே 

வந்து விட்டு வெளாசே

உயிரே உயிரே

 என்ன மன்னிச்சு பேசே

கண்ணால் தீ வீசாதடி…

……………

சரிகமப தநி நான் சொல்லி தரவா

துடிக்கிற ஆ சைய 

நான் கொட்டி விடவா

வருகிற ஆ வணி

 நான் வீட்டில் சொல்லவா

இடைவெளி ஏன் நீ வா 

ரெண்டு முத்தம் வைக்கவா

மணக்கும் அஞ்சடி பெர்ஃப்யூம் நீ

மயக்கும் கண்ணுல கஞ்சா நீ

சிரிச்சா சிந்திபசு தேன் நீ

மொறைச்சா கீரிட்ட கண்ணாடி

உடம்பா சக்கரவள்ளி நீ

வயசில் மின்னுர அல்லி நீ

அருகில் பக்கமா வர வெக்கமா

அடி நில்லடி கண்ணம்மா

சொல்லடி செல்லம்மா

முணு முணுக்குற முத்தம்மா

மனசில் என்ன சத்தம்மா

வெளியாது சொல்லம்மா

உசிரில் இங்கே யுத்தம்மா

அடி கள்ளி நெஞ்சக் கிள்ளி

என்ன தள்ளி வைக்கலாமா

கொஞ்சம் சொல்லு உன்ன

 அள்ளிக்கொள்ள கில்லிப்போல

துள்ளி வருவேன்……

திட்டி திட்டி சேர்ந்துக்கலாம்

ஒட்டி ஒட்டி கட்டிக்கலாம்

நெத்திப்பொட்ட மாத்திக்கலாம்

பத்து புள்ளை பெத்துக்கலாம்

விட்டு விட்டு மோதிக்கலாம்

தொட்டு தொட்டு தேடிக்கலாம்

விட்டக்கொறைய தொட்டக்கொறைய

மத்தபடி தண்ணநனநன…..

………………………

நானும் நீயாகி போனேனேனோ…

 வேரில் ஆளாகி போனாய் யேனோ

காத்துக்கெடந்த நாட்கள் இதுவா

கானல் நீர் போல ஏமாற்றிமாய்

இது போதாதே இன்னும்

 தள்ளி நீ நில்லு

சிங்கிள் ஆகவே சோகம் பாடு

இது போலே நடக்காது என்ன 

மன்னிச்சிடு செல்லக்குட்டி

பாதம் வழிபாத்து என் 

நெஞ்ச வச்சு காத்து கெடப்பேன்…

முணு முணுக்குற முத்தம்மா

மனசில் என்ன சத்தம்மா

வெளியாது சொல்லம்மா

உசிரில் இங்கே யுத்தம்மா

அடி கள்ளி நெஞ்சக் கிள்ளி

என்ன தள்ளி வைக்கலாமா

கொஞ்சம் சொல்லு உன்ன

 அள்ளிக்கொள்ள கில்லிப்போல

துள்ளி வருவேன்……

சரிகமப தநி நான் சொல்லி தரவா

துடிக்கிற ஆ சைய 

நான் கொட்டி விடவா

வருகிற ஆ வணி

 நான் வீட்டில் சொல்லவா

இடைவெளி ஏன் நீ வா 

ரெண்டு முத்தம் வைக்கவா

மணக்கும் அஞ்சடி பெர்ஃப்யூம் நீ

மயக்கும் கண்ணுல கஞ்சா நீ

சிரிச்சா சிந்திபசு தேன் நீ

மொறைச்சா கீரிட்ட கண்ணாடி

உடம்பா சக்கரவள்ளி நீ

வயசில் மின்னுர அல்லி நீ

அருகில் பக்கமா வர வெக்கமா

அடி நில்லடி கண்ணம்மா

சொல்லடி செல்லம்மா

முணு முணுக்குற முத்தம்மா

மனசில் என்ன சத்தம்மா

வெளியாது சொல்லம்மா

உசிரில் இங்கே யுத்தம்மா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *