மனம் மெல்ல மெல்லத் துடிக்குதே பாடல் வரிகள்
Movie | Randoms | ||
---|---|---|---|
படம் | பாடல் பதிவுகள் | ||
Music | Randoms | ||
Lyrics | |||
Singers | A. R. Rahman | ||
Year | 2020 |
மனம் மெல்ல துடிக்குதே
புது மாற்றம் நெஞ்சில் பிறக்குதே
பயணங்கள் போவோம்
உச்சம் உச்சம் தான்…
துணிவே கை கோர்கவா
தூரத்தில் தூர்கவா
வெற்றிக்குள் நீந்திடும்
நாள்தான்…..
கனவுகள் நிஜமாக………….
காலம் நம் வசமாக……….
திசைகள் தான்……..
நம் விரல் தீண்டுமே…..
கடல்கள் தான்………
நம் குரல் தாண்டுமே…
உலகத்தின் கண்………..கள் நம்மீதிலே…….
நம்மை நம்பி தான்
உலகம் தானோ….
நம் உள்ளே ஹீரோ………………
நாம் தானே ஹீரோ…………..
நம் உள்ளே ஹீரோ………………
நாம் இன்றி யாரோ…….
கண்டு எடுத்தோம்………….
நாம்……………
நம் உள்ளே ஹீரோ………………
கைக்கெட்டி தான் …………..
சொல்………….
நாம் தானே ஹீரோ…………..
நம் உள்ளே ஹீரோ………………
நாம் தானே ஹீரோ …………..