அஸ்கு மாரோ பாடல் வரிகள்
Movie | Randoms | ||
---|---|---|---|
படம் | பாடல் பதிவுகள் | ||
Music | Randoms | ||
Lyrics | Ku. Karthik | ||
Singers | Dharan Kumar, K. Sivaangi |
||
Year | 2020 |
ஆண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேர்ரோ
ஆண் : உன்னால உன்னால எல்லாமே உன்னால
ஓகேனு சொன்னாலே கெத்தாவேன் தன்னால
கண்ணால கண்ணால அவ கத்தி கண்ணால
360 டிகிரில நான்-ஸ்டாப்பா செஞ்சாளே
ஆண் : உன்னைப்போல் ஆள நான் பாத்ததில்லை யாரும்
பாத்ததா சொல்லியும் கேட்டதில்லை
ஹார்ட் தான் போகுது ஸ்கூல்க்குள்ள
லவ் சிலபஸ நீ சொல்ல
ஆண் : மெல்லமா வந்தேனா மிஸ் வேர்ல்ட்
கொஞ்சம் வேகமா வந்தேனா மிஸ் கோல்ட்
சொல்ல சொல்ல என் நெஞ்சுக்குள்ள
ஹை வோல்ட் கரண்ட்
ஆண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேர்ரோ
ஆண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேர்ரோ
பெண் : சுத்தாத சுத்தாத ரீல் ரீலா சுத்தாத
இல்லாத பொல்லாத கதையெல்லாம் உடாத
கொல்லாத கொல்லாத சீன் போட்டு கொல்லாத
காத்தாத காத்தாத என் காதுல காத்தாத
பெண் : உன்னைப்போல் ஆளுதான் நூறு பேரு
நான் பாத்தவ கொஞ்சம் நீ வாய மூடு
செல்லதான் செல்லதான் காயப்போடு
என்கிட்டதான் செல்லாது
பெண் : அப்புடி இப்புடி நூலை விட்டு
வந்து டெய்லிதான் மொக்கையும் வாங்கிக் கிட்டு
காறித்துப்புனலும் மூஞ்ச வெச்சிகினு
இது என்னடா பொழப்பு ஹாஹா
பெண் குழு : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆளப்பாத்தா பக்கா ஜீரோ
பல்பு நெறைய வாங்கிட்டாரோ
கரண்ட் பில்ல கட்டிட்டாரோ
பெண் குழு : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆளப்பாத்தா பக்கா ஜீரோ
பல்பு நெறைய வாங்கிட்டாரோ
கரண்ட் பில்ல கட்டிட்டாரோ
ஆண் : ஐ வான்ன மேரி யூ
யூ என்ன மேரி மீ
பெண் : ஃபோர் டுவெண்ட்டி ஃபோர் டுவெண்ட்டி
இப்ப ஜோடி போட்டாச்சு
ஆண் : ஹே மம்மியும் டாடியும் வெயிட்டிங் ஃபார் யூ
அங்கிளும் ஆன்டியும் வெயிட்டிங் ஃபார் மீ
பெண் : நீ ரீல்தான் ரீல்தான் ஓட்டுனாலும்
நம்ம தியேட்டரு ஃபுல் ஆகும்
ஆண் : மை ஹவுசுதான் ஹவுசுதான் ஓப்பன் ஃபார் யூ
இனி லவ்ஸ்தான் பண்ணலாம் கம் வித் மீ
பெண் : நீ விழுந்து வாரி மொக்க வாங்குனாலும்
தில்லா நிக்குற ஐ லவ் யூ
ஆண் : அஸ்கு மாரோ ஹோ
அல்டிமேட்டு ஹோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேர்ரோ
பெண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆளப்பாத்தா அச்சா ஹீரோ
ஐஸ் ரெண்டும் குத்தும் ஏரோ
யாரோ யாரோ இவன்தான் யாரோ
ஆண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேர்ரோ