எனக்காகவே பொறந்தவளே பாடல் வரிகள்

Movie Namma Veettu Pillai
படம் நம்ம வீட்டுப் பிள்ளை
Music D. Imman
Lyrics Iravi
Singers         Sathya Prakash
Year 2019

ஆண் : எனக்காகவே பொறந்தவளே
திருநாளையே கொடுப்பவளே

ஆண் : எனக்காகவே பொறந்தவளே
திருநாளையே கொடுப்பவளே

ஆண் : அடடா அடடா
கண்கள் மீது இடி இடிச்சாலே
மழையா வெயிலா ரெண்டும்தானே
ஆகி போறா

ஆண் : மடகு ஒடஞ்சு நீர போல
சிலு சிலுத்தாலே
மனச பின்னி
ஜடையா முடிஞ்சாலே ஹேய் ஹேய்

ஆண் : கெட்டி மேளம் கொட்டி போகும் கண்ணே
அடி கட்டி வாடி ஒட்டியானமே
எட்டு கஜம் பட்டு சேலை பெண்ணே
அடி கட்டி வாடி இந்த நேரமே

ஆண் : எனக்காகவே பொறந்தவளே
திருநாளையே கொடுப்பவளே

ஆண் : அடடா அடடா
கண்கள் மீது இடி இடிச்சாலே
மழையா வெயிலா ரெண்டும்தானே
ஆகி போறா

ஆண் : மடகு ஒடஞ்சு நீர போல
சிலு சிலுத்தாலே
மனச பின்னி
ஜடையா முடிஞ்சாலே……

ஆண் : எனக்காகவே……………….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *