உனக்காகவே….உனக்காகவே பாடல் வரிகள்

Movie Sila Nerangalil
Sila Manidhargal
படம் சில நேரங்களில்
சில மனிதர்கள்
Music Radhan
Lyricist Maathevan
Singers         Sathya Prakash
Year 2022
ஆண் : சிறுமேக கூடு திறக்கும்
உனக்காகவே
துளி தீண்ட காடு பிறக்கும்
உனக்காகவே
 
ஆண் : சிறுமேக கூடு திறக்கும்
உனக்காகவே
துளி தீண்ட காடு பிறக்கும்
உனக்காகவே
 
ஆண் : பேரழியது கார் நிழலினை
ஓர் நிலையிலும் நீக்க கேட்கவில்லை
பார் எதிரிலே பார் அழைக்குது
நீ வெறுத்திடும் நீயும் இன்றில்லை
 
ஆண் : வேர் அழுதிடும் சேர் சகதியாய்
தாமரை அது நீக்க கேட்கவில்லை
வாழ் என உனை வாழ்வழைக்குது
நீ நினைதிட நீளும் உன் எல்லை
 
ஆண் : ஓர் விரல் ஓர் குரல்
தோன்றிட தோன்றலாம்
நாளை நாம் பாதையில்
மாற்றங்கள் காணலாம்
 
ஆண் : சிறுமேக கூடு திறக்கும்
உனக்காகவே
துளி தீண்ட காடு பிறக்கும்
உனக்காகவே
 
ஆண் : உன்னை தொடு மன்னித்திடு
காயங்களும் ஆறலாம்
உன்னை தொடு நீ அணைத்திடு
மனதின் மணமும் பூவில் எழலாம்
 
ஆண் : தாழ்வென்ன தாழ்விது
தாழ் நீக்கி மீண்டெழு
வாழ்வென்ன வாழ்விது
நீயின்றி ஏதிது
 
ஆண் : காலங்களும் குடையாகுதே
புழு ஒன்று போகும் பாதையில்
பேர் அன்பிலே தீரா நதி உனக்காகவே
 
ஆண் : பேரழியது கார் நிழலினை
ஓர் நிலையிலும் நீக்க கேட்கவில்லை
பார் எதிரிலே பார் அழைக்குது
நீ வெறுத்திடும் நீயும் இன்றில்லை
 
ஆண் : வேர் அழுதிடும் சேர் சகதியாய்
தாமரை அது நீக்க கேட்கவில்லை
வாழ் என உனை வாழ்வழைக்குது
நீ நினைதிட நீளும் உன் எல்லை
 
கர்நாடிக் : …………………………
 
ஆண் : ஓஓ …..ஓஓ ….
 
கர்நாடிக் : …………………………
 
ஆண் : உனக்காகவே….உனக்காகவே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *