எனக்காகவே பொறந்தவளே பாடல் வரிகள்
| Movie | Namma Veettu Pillai | ||
|---|---|---|---|
| படம் | நம்ம வீட்டுப் பிள்ளை | ||
| Music | D. Imman | ||
| Lyrics | Iravi | ||
| Singers | Sathya Prakash | ||
| Year | 2019 |
||
ஆண் : எனக்காகவே பொறந்தவளே
திருநாளையே கொடுப்பவளே
ஆண் : எனக்காகவே பொறந்தவளே
திருநாளையே கொடுப்பவளே
ஆண் : அடடா அடடா
கண்கள் மீது இடி இடிச்சாலே
மழையா வெயிலா ரெண்டும்தானே
ஆகி போறா
ஆண் : மடகு ஒடஞ்சு நீர போல
சிலு சிலுத்தாலே
மனச பின்னி
ஜடையா முடிஞ்சாலே ஹேய் ஹேய்
ஆண் : கெட்டி மேளம் கொட்டி போகும் கண்ணே
அடி கட்டி வாடி ஒட்டியானமே
எட்டு கஜம் பட்டு சேலை பெண்ணே
அடி கட்டி வாடி இந்த நேரமே
ஆண் : எனக்காகவே பொறந்தவளே
திருநாளையே கொடுப்பவளே
ஆண் : அடடா அடடா
கண்கள் மீது இடி இடிச்சாலே
மழையா வெயிலா ரெண்டும்தானே
ஆகி போறா
ஆண் : மடகு ஒடஞ்சு நீர போல
சிலு சிலுத்தாலே
மனச பின்னி
ஜடையா முடிஞ்சாலே……
ஆண் : எனக்காகவே……………….
