விழியிலே விரிந்ததென் பாடல் வரிகள்

Movie FIR
படம் பிர்
Music Ashwath
Lyricist Bagavathy PK
Singers         Sathyaprakash, Mahitha Mahesh, Suganth Shekar
Year 2022
ஆண் : லிகா தேதே மோளா
லிகா தேதே மோளா….ஆ….
பானா துஜ்ஹே பே மோளா
லிகா தேதே மோளா…..ஆ….
ஆண் : விழியிலே விரிந்ததென் வானம்
நினைவிலே பறவையாகிறேனோ
சிறகை விரித்திடவே….ஏ….
உயரம்….பறந்தேன்…..
உலகம் விரிகிறதே……ஏ…..

ஆண் : காற்றில் மழை
போதை மனதினில்
நெஞ்சில் பிழை
இல்லை வயதினில்
என்னில் அலை சொட்டும் இசையினில்
நீந்தி பார்க்கவா…..

ஆண் : நேற்றை விடு
நாளை வருகையில்
வானை தொடு
கையின் அருகினில்
ஒற்றை நொடி நீண்டு விரிகையில்
நீந்தி தீர்க்கவா……ஆ…..

குழு : {தத்தி தாவி தீராத திமிரா
ஆண் : உலகத்தை சிறையிட துடித்திடும் வயதா
குழு : கத்தி கூவி கொண்டாடு சதிரா
ஆண் : ஒரு ஒரு நொடியிலும் பிறந்திடு புதியதாய்} (2)

பெண் : ஆ…….ஆஅ….ஆ….ஆஅ……அ….
கிருஷ்ணா நீ பேகனே பாரோ
கிருஷ்ணா…..ஆ….நீ பேகனே…..கிருஷ்ணா….ஆ….

குழு : பட்டாம்பூச்சி போலாகி விடவா
பெண் : சிலுவைகள் உடைத்திடு சிறகுகள் உறவா
குழு : கண்ணாமூச்சி கண்ணோடு கனவா
பெண் : இளமையின் ரகசியம் விடை கொண்டு வரவா

ஆண் : ஹா…..ஆஅ…..ஆ….
லிகா தேதே மோளா
லிகா தேதே மோளா

பெண் : கிருஷ்ணா…..பேகனே

ஆண் : பானா துஜ்ஹே பே மோளா
லிகா தேதே மோளா

பெண் : உயரம்
ஆண் : விழியிலே
பெண் : பறந்தேன்….
ஆண் : விரிந்ததென் என் வானம்

பெண் : உலகம்….
ஆண் : நினைவிலே…..
பெண் : விரிகிறதே…..
ஆண் : பறவையாகிறேனோ….
விரிந்ததென் என் வானம்
நினைவிலே பறவையாகிறேனோ

குழு : பட்டாம்பூச்சி போலாகி விடவா
பெண் : சிலுவைகள் உடைத்திடு சிறகுகள் உறவா
குழு : தத்தி தாவி தீராத திமிரா
ஆண் : ஒரு ஒரு நொடியிலும் பிறந்திடு புதியதாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *