விடுதலை வானம் கூப்பிடு பாடல் வரிகள்

Movie Hey Sinamika
படம் ஹாய் சினாமிகா
Music Govind Vasantha
Lyricist Madhan Karky
Singers         Prarthana Indrajith
Year 2022
Dilaogue : என் புருஷனோட பொண்டாட்டி
ஊருக்கு போயிட்டா
 
பெண் : விடுதலை வானம் கூப்பிடு
காதல் சிறை விட்டு
விடுதலை வானம் கூப்பிடுது
காதல் சிறை விட்டு
 
பெண் : கட்டில் விட்டு பூ
Muththa kattai vittu poo
என் நெஞ்சை ஒரு குஞ்சாய்
உன் முட்டை விட்டு பூ
 
பெண் : சத்திரைக் கெட்டுப் பூ
உந்தன் கூட்டை விட்டு பூ
ஏய் சொல்லு ஏய் சொல்லு
உன் மெத்தை விட்டு பூ…
 
Female : Freedom freedom freedom
Freedom freedom from love
Freedom freedom freedom
Freedom freedom from love
Freedom freedom freedom
Freedom freedom from love

பெண் : ஆளை ரெண்டாய் துண்டு செய்தும்

ராக்ஸ்டார் போல பறக்கிறது
 
பெண் : விடுதலை வானம் கூப்பிடு
காதல் சிறை விட்டு
விடுதலை வானம் கூப்பிடுது
காதல் சிறை விட்டு…
 
பெண் : கைகலை பூடும் சங்கிலியின்
Saththathin life ah maathu
 
பெண் : விண்ணிலே நான் மாட்டாமே
என் காற்று என் மூச்சு
En paadhai enneram
உண்மையாய் நான் ஆகிறேன்
என் பாடம் என் ராகம்
என் பாடலை
 
பெண் : விடுதலை வானம் கூப்பிடு
காதல் சிறை விட்டு
விடுதலை வானம் கூப்பிடுது
காதல் சிறை விட்டு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *