மேகம் முட்டி மின்னல் வெட்டி பாடல் வரிகள்

Movie Hey Sinamika
படம் ஹாய் சினாமிகா
Music Govind Vasantha
Lyricist Madhan Karky
Singers         Govind Vasantha
Year 2022
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
மலையாள கரையின் ஓரம்
புயல் ஒன்று வீசும் நேரம்
அசையாமல் நிற்கும் ஒற்றை பூவை கண்டேனே
 
ஆண் : கரும் பாறை காற்றில் ஆட
களிறெல்லாம் பயந்தே ஓட
அணையாமல் நிற்கும் தீயை
என் முன் கண்டேனே
 
ஆண் : முகில் எல்லாம் பாய்ந்தே ஓட
மரம் எல்லாம் சாய்ந்தே ஆட
இறகாக வீழும் எந்தன்
இதயம் எல்லாம் காதல் கொண்டேன்
 
ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி
வானம் கொட்டி மெட்டு கட்ட
கூட்டை விட்டு பட்சி ரெண்டு
வின் முட்டி கை தட்ட
 
ஆண் : கட்டி உருளும் முத்தம் ஒன்று
கரை ரெண்டு தீ பற்ற
பற்றி கொண்ட உடலின் மீது
விட்டு விட்டு தேன் சொட்ட
 
ஆண் : வேரோடு என்னை கொய்து
பூவெல்லாம் காதல் பெய்து
வேறேதோ பூமியை செய்து
என்னை நட்டாளே
 
ஆண் : ஆற்றோடு வாழும் மீனை
காற்றோடு பாயச் செய்து
விண்மீனாய் மின்னச் சொல்லி
விண்ணில் விட்டாளே
 
ஆண் : கையோடு கையும் கோர்த்து
நெஞ்சோடு நெஞ்சை கோர்த்து
இதழோடு இதழை கோர்த்து
உயிரின் மைய புள்ளி தொட்டாள்
 
ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி
வானம் கொட்டி மெட்டு கட்ட
கூட்டை விட்டு பட்சி ரெண்டு
வின் முட்டி கை தட்ட
 
ஆண் : கட்டி உருளும் முத்தம் ஒன்று
கரை ரெண்டு தீ பற்ற
பற்றி கொண்ட உடலின் மீது
விட்டு விட்டு தேன் சொட்ட
 
ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி
வானம் கொட்டி மெட்டு கட்ட
கூட்டை விட்டு பட்சி ரெண்டு
வின் முட்டி கை தட்ட
 
ஆண் : கட்டி உருளும் முத்தம் ஒன்று
கரை ரெண்டு தீ பற்ற
பற்றி கொண்ட உடலின் மீது
விட்டு விட்டு தேன் சொட்ட
 
ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி
வானம் கொட்டி மெட்டு கட்ட
கூட்டை விட்டு பட்சி ரெண்டு
வின் முட்டி கை தட்ட
 
ஆண் : கட்டி உருளும் முத்தம் ஒன்று
கரை ரெண்டு தீ பற்ற
பற்றி கொண்ட உடலின் மீது
விட்டு விட்டு தேன் சொட்ட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *