சொல்லடி தோழி தோழி என்னருந்தோழி பாடல் வரிகள்

Movie Hey Sinamika
படம் ஹாய் சினாமிகா
Music Govind Vasantha
Lyricist Madhan Karky
Singers         Pradeep Kumar
Year 2022
 
ஆண் :  யாரோடும் காணாத தூய்மையை
உன்னில் நான் காண்கிறேன்
முன் என்றும் இல்லாத ஆசைகள்
உன்னாலே நான் கொள்கிறேன்
வழியிலே இதயத்தின் நிழலாய் நீள்கின்றாய்
நான் ஓய விழியிலே தெளிந்திடும் கடலாய்
ஆகின்றாய் என் செய்வேன்
 
ஆண் : சொல்லடி தோழி தோழி
என்னருந்தோழி சொல்லடி
 
ஆண் : ஹேய் கண்ணாடியே
என் பிம்பம் என்னை போல் இல்லையே
உனில்
ஹேய் என் வானொலியே
என் பேச்சு தூறல் போல் கேட்குதே
உனில்
ஹேய் என் நிழற்துணையே
முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா
 
ஆண் : ஹேய் உயிர்க்கதவே
திறக்கும் போது ஆயிரம் வாசம் வீசுமா
தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி
 
ஆண் : நீதானா என்னுள் வீழ்வது
தீரா தூறல்களாய்
நீதானா என்னுள்ளே மூழ்வது
தூங்காத தீப்பூக்களாய்
கவிதைகள் சுவைக்கும் துணையாய்
நீயானாய் நீயானாய்
புரிந்திடா வரிகளின் பொருளை கேட்கின்றாய்
என் செய்வேன் சொல்லடி சொல்லடி
சொல்லடி சொல்லடி
தோழி தோழி சொல்லடி
தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *