வாடி என் வாயாடி கிளியே பாடல் வரிகள்
Movie | Aayiram Jenmangal | ||
---|---|---|---|
படம் | ஆயிரம் ஜென்மங்கள் | ||
Music | C. Sathya | ||
Lyrics | Rokesh | ||
Singers | G. V. Prakash Kumar, Solar Sai |
||
Year | 2020 |
ஆண் : வாடி என் வாயாடி கிளியே
நீ சும்மான்ன நோண்டாத மியூசிக்கலிய
தேடி நான் மாத்திட்ட வழிய
கத குடுக்க பாத்த கலக்கிடுவேன்
உன்னோட கொலைய
ஆண் : வாடி என் வாயாடி கிளியே
நீ சும்மான்ன நோண்டாத மியூசிக்கலிய
தேடி நான் மாத்திட்ட வழிய
கத குடுக்க பாத்த கலக்கிடுவேன்
உன்னோட கொலைய
ஆண் : உண்டிகொல வச்சி
நெஞ்ச ரெண்டா வொடச்சி
தாண்டி போறேன் இடுச்சி
என்ன பார்த்து கண் அடிச்சி
ஆண் : மங்க மஞ்ச மச்சி
பண்ணத்தில்ல டச்சி
சரீன்னா கட்டி பிடுச்சி
போட்டுடுவேன் மூணு முடிச்சி
ஆண் : மிட்டாய் மேல பர்ப்பி
யூகேம்முல எடுப்போம் செல்பி
ஹேய் மிட்டாய் மேல பர்ப்பி
யூகேம்முல எடுப்போம் செல்பி
ஆண் : ஹேய் வாயாடி கிளியே
வாடியம்மா வாயாடி கிளியே
வாயாடி கிளியே
ஆண் : சும்மா ஒருவாட்டி
லவ் பண்ணு என்ன
நைட்டோட மாத்துறேன்டி
நைட்டி போட்ட உன்ன
ஆட்டோல போவாத
நான் ஆசை பட்ட பொண்ணே
ஆடி கார்ரு வரும்
காட்டு நீயும் கண்ண
ஆண் : கொஞ்சோன்டு பேச்சுலதான்
என்னென்னமோ சொல்லாத
கொஞ்சோன்டு பார்வையில
என்ன நீயும் கொல்லாத
பின்னாடி சுத்துறேன்னு
உங்க அம்மாகிட்ட சொல்லாத
இருக்கமாட்டேன்
உன் ஞாபகம்தான் இல்லாத
ஆண் : எப்படி பார்த்தாலும் நல்ல புள்ளடி
மாமியார் தொல்ல கூட உனக்கு இல்லடி
எப்படி பார்த்தாலும் நல்ல புள்ளடி
மாமியார் தொல்ல கூட உனக்கு இல்லடி
ஆண் : டீவ்வு கட்டாத
பைக்யில சுத்துற ஆளுன்னு
நீ கட்டின்னு போனைனா
லாரில மாட்டீனு சாவடி
ஆண் : நடந்து காட்டாத
ஊரு பசங்க கண்ணுல மாட்டாத
நீ வண்டில ஏறுமா
மாமா புஷுன்னு போறேன்டி
ஆண் : சீன்னுல சிக்காத
எம்மா தொழுவ தள்ளிதான் நிக்காத
நீ கிட்டயே இருந்தையினா
நானும் கில்லாடி ஆவேன்டி
ஆண் : அசிங்கம திட்டாத
உன் நகைய புடுங்கி வைக்காத
நல்ல புருஷனா இருப்பேன்
நீயும் என் கூட வாயேன்டி
என் கூட வாயேன்டி
ஆண் : என் கூட வாயேன்டி…..
ஆண் : உன் கூட…..
உன் கூட…..
உன் கூட…..
உன் கூட…..
உன் கூட…..
உன் கூட…..
உன் கூட…..
உன் கூட…..
உன் கூட வாயேன்டி……….
ஆண் : உன்ன உஷார் பண்ண
நீயே கொடு ரூட்டு
ஹேய் மரப்பா போகதம்மா
மொக்க சீன்ன போட்டு
ஆண் : ஹேய் வாயாடி கிளியே
ஹேய் நீ வாடி வெளியே
ஹேய் வாயாடி கிளியே
நீ வாடி……
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஹேய் வாடி என் வாயாடி கிளியே
நீ சும்மான்ன நோண்டாத மியூசிக்கலிய
தேடி நான் மாத்திட்ட வழிய
கத குடுக்க பாத்த கலக்கிடுவேன்
உன்னோட கொலைய