சாம கோழி கூவ சமஞ்சேனே பாடல் வரிகள்
Movie | Aayiram Jenmangal | ||
---|---|---|---|
படம் | ஆயிரம் ஜென்மங்கள் | ||
Music | C. Sathya | ||
Lyrics | Yugabharathi | ||
Singers | Velmurugan, Suganthi |
||
Year | 2020 |
பெண் : தானே நானே
தானானே தன்னானே தானேனானே
அப்டி தானானே
தானே நன்னே
அப்டி தந்தனன்னானே
தானே நான்னே
தானானே தன்னானே தானே நன்னே….
பெண் : சாம கோழி கூவ சமஞ்சேனே
ராசா ராசா என்ன பாக்காம
நீயும் போக ரெண்டு கண்ணுல நீரு
ஆறா ஓட தொல்லை கொடுக்காம சேரு சேரு
பெண் : சாம கோழி கூவ சமஞ்சேனே
ராசா ராசா என்ன பாக்காம
நீயும் போக ரெண்டு கண்ணுல நீரு
ஆறா ஓட தொல்லை கொடுக்காம சேரு சேரு
ஆண் : ஆமா நானும் கோயில் மணியாட்டோம்
ரோசா ரோசா என்ன கேக்காம
நீயும் போக என்ன சொல்லிடும் ஊரு
லேசா லேசா ஒத்த நொடியாட்டும் பாரு பாரு
பெண் : ஏலே ஏலோ
ஏலே ஏலோ
சந்தன பொட்டு
சந்தன பொட்டு
ஏலே ஏலே ஏலே
இல்லாலே இல்லாலே லே லே லே லே…..
பெண் : ஓலை பாய நானும் விரிச்சேனே
நானும் விரிச்சேனே
சேரா சேரா
நீயும் நீயும் நீயும் நீயும்……
சி சி சி சி……..
வெள்ளி மணியாரம்….காம்பாபோச்சி
பெண் : ஓலை பாய நானும் விரிச்சேனே
ராசா ராசா என்ன சேராம
நீயும் போக தங்கம் பித்தளையாச்சி
காலில் போட்ட வெள்ளி மணியாரம் காம்பாபோச்சி
ஆண் : பால போல நானும் கொதிச்சேனே
ரோசா ரோசா என்ன பாக்காம
நீயும் போக புல்லா வாங்குது மூச்சி
பாசம் காட்டும் என்ன நெருங்காம போற ஏச்சி
குழு : ஏலே ஏலோ
ஏலே ஏலோ
தந்தானே தந்னன்னானே
ஏலே ஏலே ஏலே
இல்லாலே இல்லாலே இல்லாலே
லே லே லே லே…….
பெண் : சீதை போல நானும் தவிச்சேனே
ராசா ராசா என்ன தூக்காம
ராமன் போக பச்சை தண்ணியும் சோறும்
தூரம் ஆக நித்தம் மெலிஞ்சேனே தேகம் தேகம்
பெண் : சீதை போல நானும் தவிச்சேனே
ராசா ராசா என்ன தூக்காம
ராமன் போக பச்சை தண்ணியும் சோறும்
தூரம் ஆக நித்தம் மெலிஞ்சேனே தேகம் தேகம்
ஆண் : கூர வேட்டி நானும் அணிஞ்சேனே
ரோசா ரோசா என்ன பாக்காமா
நீயும் போக நெத்தி பொட்டுல சொகம்
சார பாம்பா கொத்த துணியாத போதும் போதும்
குழு : ஏலே ஏலோ
ஏலே மயங்காதே
ஏலே ஏலோ
அப்டி தன்னான்னே
ஏலே ஏலோ
அப்படி தன்னான்னே
ஏலே ஏலோ ஏலே ஏலோ
ஏலே மயங்காதே
ஏலே ஏலோ ஏலே ஏலோ
ஏலே மயங்காதே
ஏலே ஏலோ ஏலே ஏலோ