பராசக்தியெனும் வலி மிகும் பாடல் வரிகள்

Movie Sri Murugan
படம் ஸ்ரீ முருகன்
Music S. M. Subbaiah Naidu and
S. V. Venkatraman
Lyricist Papanasam Sivan
Singers         U. R. Jeevarathinam
Year 1946
பெண் : பராசக்தியெனும் வலி மிகும்
அவள் மனம் சராசரங்களை ஆள
பராசக்தியெனும் வலி மிகும்
அவள் மனம் சராசரங்களை ஆள
சுராசையால் கால் சிவருடன் கூடி
சுராசையால் கால் சிவருடன் கூடி
தராதலம் பதிநான்கும் நடுநடுங்க
சூரபத்மன் சிங்க முகன் தாரகனுடன்
ஜமுகி எனும் நான்கு மகவுகளை ஈன்றார்
அவரும் நடுங்கி தலை வணங்கினார்
பெற்றோர் முன் நடுங்கி தலை வணங்கினார்
 
பெண் : கொடுமையெல்லாம் புகழும் தரமோ
கொடுமையெல்லாம் புகழும் தரமோ
கொடிய சூர பதுமன் புரிந்த
வெண் கொடுமையெல்லாம் புகழும் தரமோ
அடிமைகளாக்கி அஷ்டதிக்பாலரையும்
அடிமைகளாக்கி அஷ்டதிக்பாலரையும்
அலறடித்தான் தேவர்கள் வாழ்வை சிதறடித்தான்
அலறடித்தான் தேவர்கள் வாழ்வை சிதறடித்தான்
அக் கொடுமையெல்லாம் புகழும் தரமோ
 
பெண் : களி மதுவில் மூழ்கும் அவனை நினைந்தாலே
கற்புடை மங்கையர் கதி கலங்கி
களி மதுவில் மூழ்கும் அவனை நினைந்தாலே
கற்புடை மங்கையர் கதி கலங்கி
ஒளியும் இடம் தேடி ஓட…ஆஅ…ஆ….
ஒளியும் இடம் தேடி ஓட
இந்திரனையும் உயிருடன் சிறைப் பிடிக்க
சொர்க்கத்தில் பாய்ந்த
கொடுமையெல்லாம் புகழும் தரமோ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *