ஊரு விட்டு ஊரு வந்து பாடல் வரிகள்

Movie Name  Karagattakaran
திரைப்பட பெயர் கரகாட்டகாரன்
Music Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer Malaysia Vasudevan and Gangai Amaran
Year 1989

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பா பா பா
ஆண் : காதல் கீதல் பன்னாதிங்க
குழு : பா பா பா

ஆண் : பேரு கெட்டு போனதின்னா
குழு : பா பா பா
ஆண் : நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு : பா பா பா

ஆண் : {விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேரு
வீடு உங்களை நம்பி} (2)
குழு : பா பா பா பா

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பா பா பா
ஆண் : காதல் கீதல் பன்னாதிங்க
குழு : பா பா பா

ஆண் : பேரு கெட்டு போனதின்னா
குழு : பா பா பா
ஆண் : நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு : பா பா பா

ஆண் : அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க
தப்பாக என்ன வேணாம்
பொன்னாலே கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணாம்

ஆண் : ஊருல ஒலகத்தில
எங்க கதை போல் ஏதும் நடக்கலியா
குழு : பா பா பா பா
ஆண் : வீட்டையும் மறந்துபுட்டு
வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா
குழு : பா பா பா பா

ஆண் : மன்மத லீலையை
வென்றவர் உண்டோ
குழு : இல்ல இல்ல
ஆண் : மங்கை இல்லாதொரு
வெற்றியும் உண்டோ
குழு : இல்ல இல்ல

ஆண் : மன்மத லீலையை
வென்றவர் உண்டோ
மங்கை இல்லாதொரு
வெற்றியும் உண்டோ

ஆண் : காதல் ஈடேற
பாடு என் கூட

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பா பா பா
ஆண் : காதல் கீதல் பன்னாதிங்க
குழு : பா பா பா

ஆண் : விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேறு
வீடு உங்களை நம்பி

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பா பா பா
ஆண் : காதல் கீதல் பன்னாதிங்க
குழு : பா பா பா

ஆண் : ஆனா பொறந்த எல்லாரும் பொண்ண
அன்பாக எண்ண வேணும்
வீனா திரிஞ்சா ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்

ஆண் : வாழ்க்கைய ரசிக்கணும்னா
வஞ்சிக் கோடி
வாசனை பட வேணும்
குழு : பா பா பா பா

ஆண் : வாலிபம் இனிகனும்னா
பொண்ண கொஞ்சம்
ஆசையில் தொட வேணும்
குழு : பா பா பா பா

ஆண் : கண்ணிய தேடுங்க
கற்பனை வரும்
குழு : ஆமா ஆமா மா
ஆண் : கண்டதும் ஆயிரம்
காவியம் வரும்
குழு : ஆமா ஆமா மா

ஆண் : கண்ணிய தேடுங்க
கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம்
காவியம் வரும்

ஆண் : காதல் இல்லாம
பூமி இங்கேது

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பா பா பா
ஆண் : காதல் கீதல் பன்னாதிங்க
குழு : பா பா பா

ஆண் : பேரு கெட்டு போனதின்னா
குழு : பா பா பா
ஆண் : நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு : பா பா பா

ஆண் : விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேறு
வீடு உங்களை நம்பி
அய்யயோ
விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேறு
வீடு உங்களை நம்பி
குழு : பா பா பா பா

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பா பா பா
ஆண் : காதல் கீதல் பன்னாதிங்க
குழு : பா பா பா

ஆண் : பேரு கெட்டு போனதின்னா
குழு : பா பா பா
ஆண் : நம்ம பொழப்பு என்னாகுங்க
குழு : பா பா பா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Karagattakaran, Karagattakaran Songs Lyrics, Karagattakaran Lyrics, Karagattakaran Lyrics in Tamil, Karagattakaran Tamil Lyricsகரகாட்டகாரன், கரகாட்டகாரன் பாடல் வரிகள், கரகாட்டகாரன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *