நட்டு வச்ச ரோசா செடி பாடல் வரிகள்

Movie Name  Aranmanai Kili
திரைப்பட பெயர் அரண்மனை கிளி
Music Ilayaraja
Lyricist Piraisoodan
Singer P. Susheela
Year 1993

குழு : …………………….

பெண் : நட்டு வச்ச
ரோசா செடி ஓ ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஓ ஆமா
ஆமா

பெண் : கட்டழக பார்த்த
கண்ணு தான்
குழு : ஒய்யாரே ஒய்யா
பெண் : தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா
குழு : ஒய்யாரே ஒய்யா

பெண் : சந்தடி சாக்கில
தான் ஒரு சங்கதி
சொல்லட்டுமா ஒரு
பந்தலை போடட்டுமா
நல்ல பந்தியும் வைக்கட்டுமா

குழு : நட்டு வச்ச
ரோசா செடி ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஆமா
ஆமா

குழு : கட்டழக பார்த்த
கண்ணு தான் ஒய்யாரே
ஒய்யா தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா ஒய்யாரே
ஒய்யா

பெண் : மானுக்கு
மேலழகு மயிலுக்கு
தான் வாலழகு
பெண்ணுக்கு எது
அழகு கூறு மச்சான்

பெண் : மொத்தமா
அழகிருக்கு தனித்தனியா
சொல்லனுமா அம்மம்மா
பேரழக பிரிக்கணுமா

குழு : ஒத்திட வைக்கணும்
வந்திடும் பூமாசம் பொண்ணுதான்
ஆளானா நிச்சயம் கல்யாணம்

பெண் : மேடை
ஒன்னு கட்டு
குழு : யம்மா யம்மா
பெண் : மெல்ல தாளம்
கொட்டு
குழு : யம்மா யம்மா

பெண் : நட்டு வச்ச
ரோசா செடி ஓ ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஓ ஆமா
ஆமா

பெண் : கட்டழக பார்த்த
கண்ணு தான்
குழு : ஒய்யாரே ஒய்யா
பெண் : தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா
குழு : ஒய்யாரே ஒய்யா

குழு : …………………….

பெண் : வால வளைச்சி
அந்த வானவில்ல போட்டது
போல் நம்ம வளைச்சி
ஒண்ணா சேர்த்து புட்டான்

பெண் : பூமி செழிச்சதுன்னா
பொன்ன அல்லி கொடுப்பது
போல் பொண்ண போல் சிரிச்சு
அவன் பார்த்து புட்டான்

குழு : இந்த பூ ஆளாச்சி
பொண்ணு இப்ப பூவாச்சி
அம்மன் கோயில் தேராச்சு
ஆடி வரும் நாலாச்சி

பெண் : மேடை
ஒன்னு கட்டு
குழு : யம்மா யம்மா
பெண் : மெல்ல தாளம்
கொட்டு
குழு : யம்மா யம்மா
ஓஹோ

பெண் : நட்டு வச்ச
ரோசா செடி ஓ ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஓ ஆமா
ஆமா

பெண் : கட்டழக பார்த்த
கண்ணு தான்
குழு : ஒய்யாரே ஒய்யா
பெண் : தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா
குழு : ஒய்யாரே ஒய்யா

பெண் : சந்தடி சாக்கில
தான் ஒரு சங்கதி
சொல்லட்டுமா ஒரு
பந்தலை போடட்டுமா
நல்ல பந்தியும் வைக்கட்டுமா

குழு : நட்டு வச்ச
ரோசா செடி ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஆமா
ஆமா

குழு : கட்டழக பார்த்த
கண்ணு தான் ஒய்யாரே
ஒய்யா தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா ஒய்யாரே
ஒய்யா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Aranmanai Kili, Aranmanai Kili Songs Lyrics, Aranmanai Kili Lyrics, Aranmanai Kili Lyrics in Tamil, Aranmanai Kili Tamil Lyrics, அரண்மனை கிளி, அரண்மனை கிளி பாடல் வரிகள், அரண்மனை கிளி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *