கோட்டைய விட்டு பாடல் வரிகள்

Movie Name  Chinna Thayee
திரைப்பட பெயர் சின்ன தாயி
Music Ilayaraja
Lyricist Vaali
Singer S. P. Balasubrahmanyam
Year 1992

ஆண் : கோட்டைய
விட்டு வேட்டைக்கு
போகும் சுடலை மாட
சாமி சுடலை மாட
சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம்
ஏத்தி காமி

ஆண் : கோட்டைய
விட்டு வேட்டைக்கு
போகும் சுடலை மாட
சாமி சுடலை மாட
சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம்
ஏத்தி காமி

ஆண் : கொட்ட வேணும்
மேளம் கைய தட்ட வேணும்
யாரும் அஞ்சி நிக்கும் ஊரும்
அருள் வாக்கு சொல்லும் நேரம்

ஆண் : கோட்டைய
விட்டு வேட்டைக்கு
போகும் சுடலை மாட
சாமி சுடலை மாட
சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம்
ஏத்தி காமி

Tags: Chinna Thayee, Chinna Thayee Songs Lyrics, Chinna Thayee Lyrics, Chinna Thayee Lyrics in Tamil, Chinna Thayee Tamil Lyrics, சின்ன தாயி, சின்ன தாயி பாடல் வரிகள், சின்ன தாயி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *